தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீனத்தில் மின்னல் அடி உறுதி.. செவ்வாய் தலைகீழாக புரட்டப் போகிறார்.. சங்கடத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

மீனத்தில் மின்னல் அடி உறுதி.. செவ்வாய் தலைகீழாக புரட்டப் போகிறார்.. சங்கடத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

Apr 26, 2024, 04:26 PM IST

Mars Lord: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்க உள்ளன அந்த வகையில் கஷ்டப்பட போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
Mars Lord: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்க உள்ளன அந்த வகையில் கஷ்டப்பட போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

Mars Lord: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்க உள்ளன அந்த வகையில் கஷ்டப்பட போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான் இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செவ்வாய் பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், ஒரு சில ராசிகளுக்கு சிக்கலாகவும் அமையும்.

சமீபத்திய புகைப்படம்

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் தற்போது சேர்ந்து பயணம் செய்து வருகிறார்.

செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்க உள்ளன அந்த வகையில் கஷ்டப்பட போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சிம்ம ராசி

 

உங்கள் ரசிகன் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும். பேசும்போது மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக பல்வேறு விதமான சிக்கல்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண் மற்றும் பல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு இது நல்ல காலமாக அமையாது. உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் எந்த புதிய முடிவையும் எடுக்காமல் இருந்தால் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனரீதியாக சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு உருவாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தராத சூழ்நிலை அமையும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் பல நஷ்டங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி