தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pana Yog Zodiac: மேஷம்..துலாம்.. மீனம் ராசிகளே.. செப்டம்பரில் செவ்வாய் கொட்டுகிறார்.. இந்த ராசிகள் உச்சம்தான்

Pana Yog Zodiac: மேஷம்..துலாம்.. மீனம் ராசிகளே.. செப்டம்பரில் செவ்வாய் கொட்டுகிறார்.. இந்த ராசிகள் உச்சம்தான்

Aug 22, 2024, 12:39 PM IST

google News
Pana Yog Zodiac: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Pana Yog Zodiac: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Pana Yog Zodiac: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம், மிதுனம், மீன ராசியினரே அள்ளிக் கொடுக்கும் லட்சுமி நாராயண ராஜ யோகம்.. ஜாக்பாட் உங்களுக்குதான்!

Nov 27, 2024 01:21 PM

ரிஷபம், மிதுனம், சிம்மம், கும்பம், ராசியினரே அடிக்குது யோகம்.. புதனின் நேரடி இயக்கத்தால் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

Nov 27, 2024 12:53 PM

பார்த்தால் யோகம் வரும்.. சுக்கிரன் நவம்பர் மாதம் தனுசு ராசி நுழைவு.. வெறித்தனமான பணமழை உங்களுக்கு தான்!

Nov 27, 2024 12:28 PM

சனி வெறி பிடித்துவிட்டார்.. விரட்டி விரட்டி கொட்டுவார்.. இந்த ராசிகள் மீது இனி டச் பண்ண முடியாது!

Nov 27, 2024 10:59 AM

கயிறு கட்டி இழுக்கும் செவ்வாய்.. ரெடியா இருங்க.. இந்த ராசிகள் உச்சம் செல்வது உறுதி.. பணம் செய்யும் வேலை!

Nov 27, 2024 09:57 AM

சனி மோசமான ஆளுப்பா.. இனி பணத்தில் பறக்கும் ராசிகள் நீங்கதான்.. உச்சத்தில் கொடி பறக்கும்!

Nov 27, 2024 09:54 AM

அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசியும் புதன் பகவானின் ராசிக்குள் செவ்வாய் பகவான் செல்வதால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்

இருப்பினும் செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார் இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பண வரவு அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பயணங்களால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் உச்சி அடையும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஏழரை சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி