தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மகரத்தில் நுழையும் சுக்கிரன்! பணத்தில் நனையும் துலாம்! லாபம் குவிக்கும் விருச்சிகம்! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

மகரத்தில் நுழையும் சுக்கிரன்! பணத்தில் நனையும் துலாம்! லாபம் குவிக்கும் விருச்சிகம்! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 25, 2024, 08:20 PM IST

google News
2024 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் முதல் 28ஆம் தேதி வரை சுக்கிர பகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கிரக பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

2024 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் முதல் 28ஆம் தேதி வரை சுக்கிர பகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கிரக பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம். 

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வெற்றிக்காக கடினமாக உழைப்பீர்கள். தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு பணிகளை  முடிப்பீர்கள். இந்த காலத்தில் உங்களுக்கு எதிரானவர்கள் மத்தியில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்வீர்கள். எதிர்ப்புகள் இருந்தாலும் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணாக்காமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இந்த காலத்தில் பணியிடத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். விரக்தி அடையாமல் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். 

பெண்களுக்கு சகல அதிர்ஷ்டங்களும் தேடி வரும். வாழ்க்கையில் எதிர்பாராத முடிவுகள் கிடைத்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுவீர்கள். பணம் சார்ந்த விஷயங்களில் உள்ள சிரமங்கள் நீங்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண உதவிகள் கிடைக்கும்.

உங்களுக்கு எதிரான சிக்கல்களை கூட சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.ல் வாழ்க்கையில் தடைகளைக் கண்டு பயப்படாமல் வெற்றியை நோக்கி நகர்வீர்கள். நிதி கொடுக்கல் வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய அறிமுகங்களில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சிலர் சொகுசு வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் வருமானத்தை பிறரின் மகிழ்ச்சிக்காக செலவு செய்வீர்கள்.  

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பண பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே இணக்கம் பிறக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். பணத்தட்டுப்பாடுகளுக்கு நண்பர்கள் உதவுவார்கள். பணிகளை முக்கியத்துவம் கொடுத்து முடிக்க வேண்டும். 

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் செயல்பாடுகள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். சகோதரர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 

பேச்சில் கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வீட்டில் ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். சில ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து மகிழ்வீர்கள். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி