தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kalyanasundaresar Temple: திருமணத்தடை போக்கும் கல்யாணசுந்தரர்!

Kalyanasundaresar Temple: திருமணத்தடை போக்கும் கல்யாணசுந்தரர்!

Nov 24, 2022, 05:10 PM IST

google News
திருமணத்தடையை நீக்கும் நல்லூர் ஸ்ரீ கல்யாணசுந்தரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.
திருமணத்தடையை நீக்கும் நல்லூர் ஸ்ரீ கல்யாணசுந்தரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

திருமணத்தடையை நீக்கும் நல்லூர் ஸ்ரீ கல்யாணசுந்தரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

வாழ்க்கையில் திருமணம் என்பது மனிதர்களுக்கு அடுத்த கட்ட பயணம் ஆகும். இந்த திருமணம் நடக்காமல் பலரும் பல கோயில்களுக்கு சென்று வருகின்றனர். திருமணத்தடை நீங்குவதற்காக பலர் பரிகாரங்கள் செய்து வருகின்றனர். திருமணத்தடை போக்கும் தலமாக நல்லூர் கல்யாணசுந்தரர் கோயில் விளங்கி வருகிறது.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

இந்த கோயிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கத் திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். இவருடன் அம்பாள் கிரி சுந்தரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.

வழிபாடு முறை

நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருக்கும் ஆண் மற்றும் பெண் இந்த கோயிலுக்கு வந்து நறுமணம் வீசும் மலர்களை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாற்ற வேண்டும். பெண் ஒரு மாலையை வாங்கி தான் அணிந்து கொண்டு அந்த பிரகாரத்தை வளம் வந்து வழிபட்டு சென்றான் தடை பட்ட திருமணம் விரைவில் அரங்கேறும் என தல வரலாறு கூறுகிறது.

இக்கோயிலில் இருக்கும் தீர்த்தக் குளமானது சப்த சாகரம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் ஏழு கடல்களை குறிக்கும் ஏழு கிணறுகள் உள்ளது. இந்த தீர்த்த குளத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி 48 நாட்கள் நீராடி வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோயில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள பாபநாசம் அருகே நல்லூர் என்ற பகுதியில் உள்ளது. இ கோயிலுக்கு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

அடுத்த செய்தி