தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ramar Patham Temple: ராமர் ஆலோசனை செய்த தலம்!

Ramar patham temple: ராமர் ஆலோசனை செய்த தலம்!

Nov 12, 2022, 07:52 PM IST

google News
ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில் குறித்து இங்கே காண்போம்.
ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில் குறித்து இங்கே காண்போம்.

ராமேஸ்வரம் ராமர் பாதம் கோயில் குறித்து இங்கே காண்போம்.

அழகிய மணல்மேட்டில் உள்ளது ராமர் பாதம் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பலர் எங்க கோயிலுக்கு தவறாமல் சென்று வருகின்றனர். ஸ்ரீ ராமனின் மனைவி சீதா பிராட்டியை இராவணன் இலங்கைக்கு கடத்தி சென்ற பின்பு ராமபிரானும், லக்ஷ்மணனும், அனுமானும் சேவைகளுடன் ராமேஸ்வரம் கெந்த மாதன பர்வதம் எனும் இடத்தில் நின்று இலங்கைக்கு செல்ல கடலில் பாலம் அமைப்பது பற்றி ஆலோசனை செய்ததாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

ராமர் நின்ற இடத்தில் இவரது இரு பாதத்தை வைத்து பூஜைக்கு முடிவு செய்த விஜய் நகர சாம்ராஜ்யம் மன்னர்கள் 1480 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாத கோயிலை உருவாக்கி தரிசனம் செய்தனர். நிலமட்டதில் இருந்து 60 கிமீ உயரத்தில் மணல்மேட்டில் அமைந்துள்ள இந்த கோயில் சுண்ணாம்பு பவளப்பாறைகளால் கட்டப்பட்டது.

ராமேஸ்வரத்தில் 530 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளிக்கும் ராமர் பாதம் அமைந்துள்ள இந்த கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கெந்த மாதன பர்வதம் செல்லும் வழியில் உள்ள ஒரு இரண்டடுக்கு வளாகத்தில் ராமருடைய பாதம் ஒரு சக்கரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் மூலவர் ராமநாதசுவாமி என அழைக்கப்படுகின்றார். தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். சீதையை ராவணன் சிறைபிடித்து சென்றதும் அவரை மீட்க தனுஷ்கோடி இருந்து இலங்கைக்கு ஸ்ரீராமரும், அனுமரும், வானர சேனைகளும் பாலம் அமைத்தனர்.

இக்கட்டுமான பணியை ராமபிரானோ ராமேஸ்வரத்தில் கெந்த மாதன பர்வதம் அதாவது உயரமான மணல் தொட்டில் நின்று பார்த்ததாக கூறப்படுகின்றது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து ராமரின் பாதத்தை வழிபட்டு செல்கின்றனர்.

அடுத்த செய்தி