தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீனத்தில் சித்து வேலை செய்யும் செவ்வாய்.. தலைகீழாக புரட்டி அடிப்பது உறுதி.. இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்

மீனத்தில் சித்து வேலை செய்யும் செவ்வாய்.. தலைகீழாக புரட்டி அடிப்பது உறுதி.. இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்

May 04, 2024, 05:08 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

  • Lord Mars: செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செவ்வாய் பகவான் செல்லும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அல்லது சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். 
(1 / 5)

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் மீன ராசி பயணம் ஆனது சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(2 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகிறார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான சவால்களை சமாளிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தராது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(4 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான தடைகளை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அதிகம் உருவாகும். சிறிய வேலையை முடிப்பதற்கு கூட பெரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அதிக உழைப்பு உங்களுக்கு தேவைப்படுகிறது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படும். தொழிலில் பல நஷ்டங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை