தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  3 ராசிகள்.. பொற்கால பணமழை வந்துவிட்டது.. சூரிய பகவான் விளையாட்டு ஆரம்பம்.. நட்சத்திர பெயர்ச்சி

3 ராசிகள்.. பொற்கால பணமழை வந்துவிட்டது.. சூரிய பகவான் விளையாட்டு ஆரம்பம்.. நட்சத்திர பெயர்ச்சி

May 02, 2024, 05:54 PM IST

google News
Lord Surya: ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். பின்னர் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
Lord Surya: ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். பின்னர் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

Lord Surya: ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். பின்னர் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களின் ராஜகிரகமாக இவர் திகழ்ந்து வருகின்றார். சிம்ம ராசியின் அதிபதி ஆக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

சூரிய பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றினாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். சூரிய பகவானின் அசைவுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். பின்னர் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருமே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவான் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் நிதி ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலவிவந்தமான கவலைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு உறவு வலுவடையும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவானின் அற்புதமான பலன்கள் வருகின்றன. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பாளர்கள் இந்த சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடின உழைப்புகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணம் அதிகம் சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி