தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மாடியின் உச்சியில் பண மூட்டை.. அதிர்ஷ்டத்தில் அம்சமாக அமரும் சூரியன்.. இனி யோகம் உங்களுக்கு!

மாடியின் உச்சியில் பண மூட்டை.. அதிர்ஷ்டத்தில் அம்சமாக அமரும் சூரியன்.. இனி யோகம் உங்களுக்கு!

Nov 13, 2024, 01:00 PM IST

google News
Lord Surya:
Lord Surya:

Lord Surya:

Lord Surya: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவான் நவம்பர் 16ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார். சூரிய பகவான் விருச்சிக ராசிக்கு செல்லும் பொழுது கார்த்திகை மாதம் பிறக்கின்றது இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும். 

சூரிய பகவான் விருச்சக ராசி பயணம் செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வணிகத்தில் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கடுமையான உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். 

நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வணிகத்தில் உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி