தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  போட்டு தாக்க போகும் ராசிகள்.. பொட்டு வைத்து பணத்தை கொட்டுவார் புதன்.. இனி பிச்சிக்கிட்டு கொட்டும்

போட்டு தாக்க போகும் ராசிகள்.. பொட்டு வைத்து பணத்தை கொட்டுவார் புதன்.. இனி பிச்சிக்கிட்டு கொட்டும்

Oct 18, 2024, 01:37 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.
Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் கல்வி, படிப்பு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

புதன் பகவான் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி அன்று துலாம் ராசியில் புதன் பகவான் உதயமாகின்றார். புதன் பகவானின் உதயம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

மிதுன ராசி

புதன் பகவானின் துலாம் ராசி உதயமானது உங்களுக்கு யோகமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். 

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். சேமிப்புகள் அதிகரிக்கும். நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய சூழ்நிலைகள் அமையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும்.

கன்னி ராசி

புதன் பகவானின் உதயமானது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். குடும்ப பொறுப்புகளில் இருந்து உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். சக ஊழியர்களால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் அனைத்து தேவைகளும் உங்களுக்கு பூர்த்தி ஆகும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். மன அழுத்தம் உங்களுக்கு குறையும். உடல் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

துலாம் ராசி

புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு ஏற்றம் வரப்போகின்றது. பணி நிமித்தமாக நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அனைத்து பயணங்களும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி