தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி மீது சவாரி.. சுக்கிரன் செய்யும் மாயாஜாலம்.. 3 ராசிகள் 2025-இல் பறப்பார்கள்.. டிசம்பர் மாத டார்கெட்

சனி மீது சவாரி.. சுக்கிரன் செய்யும் மாயாஜாலம்.. 3 ராசிகள் 2025-இல் பறப்பார்கள்.. டிசம்பர் மாத டார்கெட்

Nov 21, 2024, 02:23 PM IST

google News
Saturn and Venus: சனி, சுக்கிரன் சேர்க்கை மூலம் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Saturn and Venus: சனி, சுக்கிரன் சேர்க்கை மூலம் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Saturn and Venus: சனி, சுக்கிரன் சேர்க்கை மூலம் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Saturn and Venus: நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் மிக ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சமீபத்திய புகைப்படம்

குரு புஷ்ய யோகம்.. நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்க போகுது.. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம்!

Nov 21, 2024 01:55 PM

குரு.. இனி இந்த ராசிகளை தொட முடியாது.. பணக்கடலில் தலைகீழாக கொதிக்கும் ராசிகள்.. வேற லெவல்

Nov 21, 2024 01:28 PM

சனி ஏழரை பிடியில் சிக்கிய ராசிகள்.. படாத பாடுபடுத்த போகிறார்.. தலைகீழாக நின்றாலும் கஷ்டம் வருவது உறுதி!

Nov 21, 2024 01:10 PM

கேது வீசும் பணக்காற்று.. 2025 ஆம் ஆண்டு சூழலில் சிக்கிய ராசிகள்.. இனி உட்கார்ந்து சாப்பிடலாம்..!

Nov 21, 2024 10:37 AM

குரு முடிவெடுத்து காலை வைத்தார்.. தலையில் விழுகுது பணமழை.. இந்த ராசிகள் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும்

Nov 21, 2024 10:32 AM

சனி சாட்டையை எடுத்துவிட்டார்.. இனி புரட்டி புரட்டி எடுக்கப் போகும் ராசிகள்.. பணமழை கொட்டும்

Nov 21, 2024 10:26 AM

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர். சுக்கிரன் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு சுக்கிரன் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவரோடு சுக்கிரன் இணைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.  இருப்பினும் சனி, சுக்கிரன் சேர்க்கை மூலம் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சனி சுக்கிரன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு நல்ல தொடக்கமாக இருக்கும். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு நிதி நன்மைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் 2025 ஆம் ஆண்டு நல்ல தொடக்கமாக இருக்கும். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நிதிநிலை உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை