தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பொட்டு வைத்து தூக்கும் புதன்.. பணத்தின் மிதக்கும் ராசிகள் நீங்கதான்.. இனி என்ன நடக்கப்போகுது?

பொட்டு வைத்து தூக்கும் புதன்.. பணத்தின் மிதக்கும் ராசிகள் நீங்கதான்.. இனி என்ன நடக்கப்போகுது?

Oct 17, 2024, 01:46 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன்மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mercury: புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன்மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன்மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும். 

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

புதன் பகவான் கல்வி, படிப்பு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

புதன் பகவான் அக்டோபர் 22ஆம் தேதி அன்று துலாம் ராசியில் உதயமாகின்றார். புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன்மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவக்கூடும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கப்படும். 

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையை பொருத்தவரை சேமிப்புகள் அதிகரிக்க கூடும். நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல சாதகமான பலன்களை கொடுக்க உள்ளது. குடும்பத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளில் அதிக அர்ப்பணிப்போடு செயல்படுவீர்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அனைத்து தேவைகளும் உங்களுக்கு ஏற்றவாறு பூர்த்தியாகும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய தொழில் தொடங்கினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மன ஆரோக்கியம் உங்களுக்கு அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

துலாம் ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. பணி நிமித்தமாக நீங்கள் நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி