தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அடிதடி நடத்தப் போகும் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு ஆபத்தை தரப்போகின்றார்.. சிக்கி சிதையும் ராசிகள்

அடிதடி நடத்தப் போகும் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு ஆபத்தை தரப்போகின்றார்.. சிக்கி சிதையும் ராசிகள்

Apr 11, 2024, 12:55 PM IST

Transit of Venus: சுக்கிர பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

  • Transit of Venus: சுக்கிர பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், வியாபாரம், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
(1 / 6)

சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். 
(2 / 6)

குரு பகவானின் மீன ராசியில் பயணம் செய்த சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சுக்கிர பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல் கல்வி ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்து அவமானங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிக்கல்கள் எப்போதும் உங்களைத் தேடி வரும். சூழ்நிலை அமைந்துள்ளது. வீண் பழிகள் நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஐந்து வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்த காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகவும் அனைத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்வது நல்லது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை