தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Chandra: குரு சந்திரன் சேர்க்கையால் உருவான யோகம்.. பணம் தேடி வரும் ராசிகள்.. கொட்டும் ஆதாயம்

Guru Chandra: குரு சந்திரன் சேர்க்கையால் உருவான யோகம்.. பணம் தேடி வரும் ராசிகள்.. கொட்டும் ஆதாயம்

Aug 02, 2024, 03:41 PM IST

google News
Guru Chandra: குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Chandra: குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Chandra: குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Chandra: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.29 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன்கள் இதோ!

Nov 28, 2024 04:23 PM

வெறிபிடித்து வரும் செவ்வாய்.. அள்ளி அள்ளி சுவைக்கும் ராசிகள்.. இனி பொட்டி பொட்டியாக வரும்!

Nov 28, 2024 04:06 PM

உதயத்தில் போட்டு சாத்த போகும் புதன்.. பணத்தில் பிச்சுகிட்டு பறக்க போகும் ராசிகள்.. இனி உச்சகட்ட சந்தோஷம் வரும்

Nov 28, 2024 04:02 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..யாருக்கு லாபமான நாள்?..நாளை நவ.28 ராசிபலன்கள் இதோ..!

Nov 28, 2024 04:00 PM

சனி தாண்டவம்.. இனி தொட்டுப் பார்க்க முடியாத ராசிகள்.. முடிஞ்சா டச் பண்ணி பாருங்க தெரியும்!

Nov 28, 2024 12:45 PM

நீங்கள் நினைப்பதை விட அதிகமாக சம்பாதிப்பீர்கள்.. இந்த நான்கு ராசிக்கு ராகு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்!

Nov 28, 2024 11:57 AM

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

குளிர்ச்சி நாயகனாக விளங்கக்கூடியவர் சந்திர பகவான். இவர் கடக ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சந்திரன் கடந்த ஜூலை இரண்டாம் தேதியன்று ரிஷப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ரிஷபத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சந்திரன் இணைந்தார். இதனால் கஜகேஸ்வரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது.

குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகி உள்ளது. குரு மற்றும் சந்திரன் சேர்ந்து உங்களுக்கான அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

புதிய நபர்களின் உறவுகள் கிடைக்கும். எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. குரு மற்றும் சந்திரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். கல்வியில் வெற்றி பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத யோகத்தை குரு மற்றும் சந்திரன் கொடுக்கப் போகின்றனர். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு மிகப்பெரிய காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செயல் தரும் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி