தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பொங்கலை சிறப்பாக்கும் கோயில்கள் இவைதான்

பொங்கலை சிறப்பாக்கும் கோயில்கள் இவைதான்

Jan 15, 2024, 05:10 AM IST

Pongal 2024: பொங்கல் தினத்தன்று பார்க்க வேண்டிய சில கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.

  • Pongal 2024: பொங்கல் தினத்தன்று பார்க்க வேண்டிய சில கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாள் கலாச்சாரத்தின் அடையாளமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது. நெற்பயிரை அறுவடை செய்து அதனை சூரிய பகவானுக்கு படைக்கும் திருநாளே தை திருநாளாக அழைக்கப்படுகிறது. வேளாண்மைக்கு மரியாதை கொடுக்கும் விதமாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 
(1 / 8)

மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகித் திருநாளன்று வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை அழித்துவிட்டு, புதிய பொருட்களை வீட்டுக்குள் கொண்டுவரும் நாளாக போகித் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனை வழிபாடு செய்யும் பொங்கல் திருநாள் அன்று வீடு கோயிலாக காட்சியளிப்பதற்காக முதல் நாளே போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  
(2 / 8)

பொங்கல் திருநாளன்று கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். அதே சமயம் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால் அதீத நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் திருநாள் என்று அனைத்து கோயில்களிலும் வழிபடலாம். ஆனால் சில கோவில்களில் வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த கோயில்கள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 
(3 / 8)

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
(4 / 8)
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
(5 / 8)
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
மருதமலை முருகன் கோயில்
(6 / 8)
மருதமலை முருகன் கோயில்
அண்ணாமலையார் திருக்கோயில்
(7 / 8)
அண்ணாமலையார் திருக்கோயில்
கும்பகோணம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
(8 / 8)
கும்பகோணம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
:

    பகிர்வு கட்டுரை