தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தனுசு ராசியில் நுழையும் சூரியன்! ‘மேஷம் முதல் மீனம் வரை!’ 12 ராசிகளுக்குமான பலன்கள்!

தனுசு ராசியில் நுழையும் சூரியன்! ‘மேஷம் முதல் மீனம் வரை!’ 12 ராசிகளுக்குமான பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 22, 2024, 06:45 AM IST

google News
இந்து நாட்காட்டியின்படி, வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 10:19 மணிக்கு சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்று வரை தனுசு ராசியில் இருப்பார்.
இந்து நாட்காட்டியின்படி, வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 10:19 மணிக்கு சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்று வரை தனுசு ராசியில் இருப்பார்.

இந்து நாட்காட்டியின்படி, வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 10:19 மணிக்கு சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்று வரை தனுசு ராசியில் இருப்பார்.

இந்து நாட்காட்டியின்படி, வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 10:19 மணிக்கு சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்று வரை தனுசு ராசியில் இருப்பார். 

சமீபத்திய புகைப்படம்

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

சனி பிடித்து ஆட்டப் போகும் ராசிகள்.. பணத்தில் குத்தாட்டம் போடுவது உறுதி.. பணப்புழக்கம் அதிகரிக்கும்..!

Nov 22, 2024 08:00 AM

'நம்பிக்கை துரோகம் நடுங்க வைக்கும்.. நோக்கத்தில் தெளிவாகுங்கள்' மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்கான பலன்கள்!

Nov 22, 2024 05:30 AM

சூரியன் மேஷம் முதல் மீனம் வரை செல்வதால் ஏற்படும் பலன்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மிக்க நாளாக இருக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். 

ளுக்கும் அன்புக்கும் நல்ல நேரமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அரசு அமைப்பால் நஷ்டம் ஏற்படும். தந்தை வழியில் பிரச்னைகள் வரலாம். உடல் நிலை சுமாராக இருக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு உடல் நிலை சுமாராக இருக்கும். பணியிடங்களில் மகிழ்ச்சி நிலவும். அரசு வழியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். 

கடகம்

கடக ராசிக்காரர்கள் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். எதிரிகள் உங்களை கண்டு அஞ்சுவார்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி அடைவீர்கள். உயர்கல்வி பயில வாய்ப்புகள் உண்டாகும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் குடும்ப விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடங்களில் சில பிரச்னைகள் உண்டாகலாம். பேச்சில் நிதானமாக செயல்படுவது முக்கியம். 

துலாம்

துலாம் ராசியினருக்கு தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரப் பலன்களால் பணவரவு கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். 

தனுசு

சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் தைரியம் கூடும். செல்வாக்கு மிக்க நபர்கள் உடன் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் கௌரவம் கூடும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்

சூரியப் பெயர்ச்சியின் தாக்கத்தால், மகர ராசிக்காரர்களுக்கு அரசு அமைப்பில் நஷ்டம் ஏற்படும். தந்தை வழியில் பிரச்னைகள் வரலாம். 

கும்பம்

கும்ப ராசியினருக்கு மகிழ்ச்சியான காலம் உருவாகும். அரசு இயந்திரத்தால் ஆதாயம் உண்டாகும். அரசியல் ஆதாயம் உண்டாகும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால் தொழிலில் வெற்றி பெறுவார்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை