தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Kathiravan V HT Tamil

Nov 22, 2024, 03:45 PM IST

google News
வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மகரம் ராசிக்குள் நுழைகிறார். மகரம் ராசியின் அதிபதியான சனி பகவானின் நட்பு கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். மகரம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் சில ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மகரம் ராசிக்குள் நுழைகிறார். மகரம் ராசியின் அதிபதியான சனி பகவானின் நட்பு கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். மகரம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் சில ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும்.

வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மகரம் ராசிக்குள் நுழைகிறார். மகரம் ராசியின் அதிபதியான சனி பகவானின் நட்பு கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். மகரம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் சில ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும்.

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மகரம் ராசிக்குள் நுழைகிறார்.  மகரம் ராசியின் அதிபதியான சனி பகவானின் நட்பு கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். மகரம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் சில ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பொருள் இன்பம் பெருகும். சுக்கிரன் சஞ்சாரத்தின் பலன் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1. மேஷம்
சுக்கிரன் சஞ்சாரம் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு பண லாபம் உண்டாகும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். வெளியூர் மற்றும் வெளிநாடு பயண வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் விரிவாக்கம் செய்வீர்கள். செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க நேரிடும். இல்லற வாழ்கையில் சுகம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். 

2. ரிஷபம்

மகர ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகளை கொடுக்கும். சிலரது நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பேச்சில் இனிமை இருக்கும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க நேரிடும். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

3.கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரப் பலன் காரணமாக வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் பணவரவு பெருகும். புதிய வேலைகளைத் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வாழ்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

4.துலாம்

சுக்கிரன் மகர ராசிக்கு மாறுவது துலாம் ராசிக்காரர்களுக்குப் பொன்னான நேரத்தையும், வாய்ப்புகளையும் கொண்டு வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டாகும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

5. மகரம்

மகர ராசிக்காரர்கள் சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கத்தால் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். கடின உழைப்பு நற்பலன்களை கொடுக்கும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலதிபர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

அடுத்த செய்தி