தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Minister Udhayanidhi Stalin's Campaign In Support Of Congress Candidate Sasikanth Senthil In Tiruvallur

Udhayanidhi Stalin: ‘மோடி தலையில் கொட்டு வையுங்கள்!’ சவுக்கு சங்கர் மைத்துனரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!

Mar 29, 2024 06:33 PM IST Kathiravan V
Mar 29, 2024 06:33 PM IST
  • ”2021தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த மூன்று ஆண்டில் 460 கோடி பயணங்களை அரசு பேருந்துகளில் பெண்கள் மேற்கொண்டு உள்ளனர். இந்த திட்டம் தற்போது பக்கத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது”
More