தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Exit Poll 2024 Results Live : இந்தியாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

இந்தியாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

Exit poll 2024 Results Live : இந்தியாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

03:17 PM ISTJun 01, 2024 07:51 PM Pandeeswari Gurusamy
  • Share on Facebook

இந்தியாவில் 543 லோக்சபா தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடை பெற்ற தேர்தல் தற்போது நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது.

Sat, 01 Jun 202402:21 PM IST

Exit poll 2024 Results Live : ஜன்கி பாத் கருத்து கணிப்பில் NDA கூட்டணிக்கு அதிக இடம்!

ஜன்கி பாத் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA): 362-392

இந்தியா கூட்டணி (INDIA) : 141-161

மற்றவைகள் (Others) :10-20

Sat, 01 Jun 202402:18 PM IST

Exit poll 2024 Results Live : டிவி 5 தெலுங்கு கருத்து கணிப்பில் NDA கூட்டணிக்கு அதிக இடம்!

டிவி 5 தெலுங்கு - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA): 359

இந்தியா கூட்டணி (INDIA) : 154

மற்றவைகள் (Others) :30

Sat, 01 Jun 202402:16 PM IST

Exit poll 2024 Results Live : இந்தியா நியூஸ் டி டைனமிக்ஸ் கருத்து கணிப்பில் NDA கூட்டணிக்கு அதிக இடம்!

இந்தியா நியூஸ் டி டைனமிக்ஸ் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA): 371

இந்தியா கூட்டணி (INDIA) : 125

மற்றவைகள் (Others) :47

Sat, 01 Jun 202402:13 PM IST

Exit poll 2024 Results Live : ரிபப்ளிக் மேட்ரிஸ் கருத்து கணிப்பில் NDA கூட்டணிக்கு அதிக இடம்!

Exit poll 2024 Results Live : ரிபப்ளிக் மேட்ரிஸ் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA): 353-368

இந்தியா கூட்டணி (INDIA) : 118-133

மற்றவைகள் (Others) : 43-48

Sat, 01 Jun 202402:10 PM IST

Exit poll 2024 Results Live : ரிபப்ளிக் பிமார்க் கருத்து கணிப்பில் NDA கூட்டணிக்கு அதிக இடம்!

Exit poll 2024 Results Live : ரிபப்ளிக் பிமார்க் கருத்து கணிப்புகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)-359

இந்தியா கூட்டணி (INDIA) -154

மற்றவைகள் (Others) 30

Sat, 01 Jun 202401:46 PM IST

Exit poll 2024 Results Live : ஜன்கி பாத் கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு அதிக இடம்!

Exit poll 2024 Results Live : ஜன்கி பாத் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 1. பாஜக கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Sat, 01 Jun 202401:44 PM IST

Exit poll 2024 Results Live : டிவி 9 கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு அதிக இடம்!

Exit poll 2024 Results Live : டிவி 9 செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 0 .பாஜக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Sat, 01 Jun 202401:43 PM IST

Exit poll 2024 Results Live : ஏபிபி கருத்துக்கணிப்பில் திமுக வுக்கு அதிக இடம்!

Exit poll 2024 Results Live : ஏபிபி செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 37 முதல் 39 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 0. பாஜக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Sat, 01 Jun 202401:39 PM IST

Exit poll 2024 Results Live :  இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் திமுக வுக்கு அதிக இடம்!

Exit poll 2024 Results Live : இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 26 முதல் 30 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 6 முதல் 8 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Sat, 01 Jun 202401:35 PM IST

Exit poll 2024 Results Live :  கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரம்!

Exit poll 2024 Results Live : நியூஸ் 18 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கர்நாடகாவில் பாஜக கூட்டணி 23 முதல் 26 இடங்களில் வெல்லும் கூடும். இந்தியா கூட்டணி கர்நாடகாவில் 3 முதல் 7 இடங்களை கைபற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sat, 01 Jun 202401:24 PM IST

Exit poll 2024 Results Live : தமிழத்தில் திமுக கூட்டணிக்கு அதிக இடம்!

Exit poll 2024 Results Live : நியூஸ் 18 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தை பொருத்தமட்டில் தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 முதுல் 30 இடங்களில் வெல்ல கூடும். பாஜக கூட்டணிக்கு 1முதல் 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு. அதிமுகவிற்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தகவல்

Sat, 01 Jun 202412:49 PM IST

மாலை 6 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும்!

இந்தியாவில் 543 லோக்சபா தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடை பெற்ற தேர்தல் தற்போது நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது.