tv-serial News, tv-serial News in Tamil, tv-serial தமிழ்_தலைப்பு_செய்திகள், tv-serial Tamil News – HT Tamil

Latest tv serial Photos

Ethir Neechal Kanika: எதிர்நீச்சல் சீரியல்லதான் நான் குடும்ப குத்துவிளக்கு.. இங்க இல்ல.. - கனிகாவின் பிகினி போட்டோஸ்!

Ethir Neechal Kanika: எதிர்நீச்சல் சீரியல்லதான் நான் குடும்ப குத்துவிளக்கு.. இங்க இல்ல.. - கனிகாவின் பிகினி போட்டோஸ்!

Saturday, July 20, 2024

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், இளையராஜா மற்றும் சேகருக்கும் இடையே சண்டை உருவாக, போலீஸ் அவர்களை கைது செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, முதலில் ஸ்டேஷனுக்கு வரும் கார்த்திக், போலீசிடம் பேசி இளையராஜாவை வெளியே கொண்டு வருகிறான். சேகர் என் மேடம் வருவாங்க என்று ஓவர் பில்டப்பாக கொடுக்க, ரம்யா கார்த்தி இருப்பதை கவனிக்காமல் உள்ளே வந்து விடுகிறாள், கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சியாகும் அவள், சேகர் என்னுடைய பழைய தொழிலாளி என்று சொல்லி சமாளிக்கிறாள்.

Karthigai deepam: கார்த்தியிடம் வசமாக சிக்கிய ரம்யா; டிஸ்சார்ஜ் ஆகும் அபிராமி ஆனால்.. - கார்த்திகை தீபம் அப்டேட்!

Friday, July 19, 2024

மேலும், ஒரு மகனாக நல்லது செய்யாமல் இருந்தாலும், கெட்டதையாவது செய்யாமல் இருந்திருக்கலாம். இதற்கு காரணம் நீயும், உன்னுடைய அம்மாவும் என்று சொல்ல, ராதிகா திணறுகிறாள்.

Baakiyalakshmi: மன்னிப்புக்கேட்ட பாக்யா.. பாரபட்சம் பார்க்காமல் பந்தாடிய ராதிகா- பாக்கியலட்சுமி சீரியலில் இன்று!

Friday, July 19, 2024

இருவரும் பார்வதி அத்தை வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு பார்வதியை சந்தித்து பேசும் போது நகை சம்பந்தமாக முத்து கேட்கிறார். அதற்கு பார்வதி உளறுகிறார். நகை கவரிங் நகை தானே என பார்வதி சொல்ல இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க இது விஜயா என்னிடம் சொல்லி உள்ளார் என பேசி மழுப்புகிறார். பின்னர் முத்துவும் மீனாவும் நீங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை எனது சொந்த அத்தையாக தான் பார்க்கிறேன் என கூறி முத்து அவரிடம் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்கிறார்.

Siragadikka Aasai : சுதாரித்துக் கொண்ட மனோஜ்.. விஜயா என்டரியால் ஷாக் ஆன முத்து,மீனா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Thursday, July 11, 2024

இதற்கு அண்ணாமலை அந்த செயின் எங்க அம்மா போட்டது அதை எப்படி கவரிங் நகையாக மாறி இருக்கும் என்று கேள்வி கேட்கிறார். இதை கேட்ட முத்து நல்லா கேளுங்கப்பா என சொல்கிறார். அதற்கு விஜயா உங்க அம்மாவும் கவரிங் நகை போட்டாங்களோ என சொல்ல இதைக் கேட்டு அண்ணாமலை கோபமடைந்து எங்கள் அம்மா அனைவருக்கும் கொடுத்து பழக்கப்பட்டவர் அவர் எப்படி இப்படி செய்வார்.

மீனா மீது பழி போடும் விஜயா? கடும் கோபத்தில் முத்து.. மனோஜை சிக்க வைக்க நச் பிளான்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Wednesday, July 10, 2024

பாக்யலட்சுமியின் இன்றைய எபிசோட் பரபரக்கப் போகிறது. மீண்டும் தாய் பக்கம் திரும்பப் போகிறாரா கோபி? அப்படி அவர் வந்தால், ராதிகாவின் ஸ்டாண்ட் என்னவாக இருக்கும்? அதன் பின் நடப்பவை என்ன? என்கிற புதிய லீட் ஓப்பன் ஆகியுள்ளது.

Baakiyalakshmi: கோபியை போட்டுத் தாக்கிய பாக்யா.. மீண்டும் தாய் பாசத்திற்கு திரும்பும் கோபி.. இன்றைய பாக்யலட்சுமி!

Monday, June 24, 2024

அதன்காரணமாக என்னுடைய கணவரின் வீட்டையும் லீஸூக்கு விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அதனை தொடர்ந்து நிறைய கடன் வாங்கி, நகைகளை அடமானம் வைத்து, கடைக்கான உள்கட்டமைப்பை வடிவமைப்பு செய்தோம். கடைசியாக இன்னும் 5 லட்சம் தேவைப்பட்டது.

Santhoshi Srikar:அடகு கடைக்குச் சென்ற நகைகள்.. பிசினஸில் பட்ட பாடு.. -சந்தோஷி உருக்கம்!

Thursday, March 7, 2024