temple-special News, temple-special News in Tamil, temple-special தமிழ்_தலைப்பு_செய்திகள், temple-special Tamil News – HT Tamil

Latest temple special Photos

அஷ்டமி திதியில் சிராத்த, தர்ப்பணம் செய்ய முடியாவிட்டால், சர்வபித்ரி அமாவாசை அன்று குதுப் முகூர்த்தத்தில் சிரார்த்தம் செய்யலாம். குதுப் முகூர்த்தத்தில் அதாவது நண்பகலுக்குப் பிறகு பஞ்சபலி கொடுத்து ஷ்ராத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால் மூதாதையர் அகால மரணத்தில் இருந்து சாந்தி பெற்று மீண்டும் மனிதனாக பிறப்பார் என்பது ஐதீகம்.

அகால மரணம் அடைந்தவர்களுக்காக எந்த தேதியில் பித்ரு பட்சம் செய்யப்படுகிறது?

Friday, September 13, 2024

இந்தியாவில் மிகவும் பிரபலமான கிருஷ்ணர் கோயில்கள்

Famous Krishna Temple : இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான கிருஷ்ண பகவானின் புகழ்பெற்ற கோயில்கள்.. இதோ பாருங்க!

Tuesday, August 13, 2024

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் மதிப்பிற்குரிய கருவூலமான ரத்ன பந்தர், 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

Ratna Bhandar: பூரி ஜெகன்நாதர் கோயிலில் 46 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட பொக்கிஷ அறை! 128 கிலோ தங்கம், 221 கிலோ வெள்ளி

Sunday, July 14, 2024

இந்து தர்மத்தில், ஏகாதசி நாள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இந்த நாளில் விஷ்ணுவை வணங்குவது நிறைய நன்மைகளைத் தருகிறது.

Ekadasi: ஏகாதசியன்று இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்.. தவறி செய்தால் கஷ்டங்களை சந்திப்பீர்கள்!

Friday, July 12, 2024

பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர். மூலவருக்கு பின்புறம் சுரங்க அறையில் முருகன் வழிபட்ட பஞ்சலிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையை பாம்பறை என அழைக்கின்றனர்.

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய இந்த அதிசயங்கள் தெரியுமா?

Sunday, June 9, 2024

ஜோதிடத்தின் அடிப்படையில் சனியின் இயக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சில யோகங்களை உருவாக்குகிறது. ஒரு ராசியில் இருந்து புறப்பட்ட பிறகு, சனி அந்த ராசிக்கு திரும்ப சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.

Double Yogam : 30 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகும் இரட்டை யோகம்! பதவி, பணம் என அதிரடி காட்டப்போகும் ராசிகள் எவை?

Monday, May 20, 2024

புத்த பூர்ணிமாவின் பிரம்ம முகூர்த்தம் - புத்த பூர்ணிமா நாளில், பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 4.18 முதல் 05.01 வரை விழும். அடுத்த முகூர்த்தம் காலை 11:57 மணிக்கு தொடங்கி மதியம் 12.50 மணி வரை தொடரும். வெற்றி தருணம் பிற்பகல் 2.37 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணி வரை தொடரும். மே 23ம் தேதி இரவு 11:22 மணி முதல் அதிகாலை 1:02 மணி வரை (மே 24) அம்ருத காலம் தொடங்கும். சர்வர்த்த சித்தி யோகம் மே 23 காலை 9.15 மணி முதல் மே 24 அதிகாலை 5.43 மணி வரை. (இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை)

Buddha Poornima 2024 : புத்த பூர்ணிமா அன்று நீங்கள் செய்ய வேண்டியது என்ன? சுப முகூர்த்தம் எப்போது?

Monday, May 20, 2024

விஷ்ணுவுக்கு உகந்த நாள் மோகினி ஏகாதசி. இந்த நாளில் இந்துக்கள் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அவை என்வென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Auspicious Days : சுபதினங்களில் வீட்டில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்? இதோ பட்டியல்!

Sunday, May 19, 2024

கடினமாக உழைத்த பிறகு, ஒவ்வொரு தொழிலாளியும் தனது வேலையில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு பெற விரும்புகிறார்கள். ஆனால் அது நடக்காதபோது, வேலைக்கான மன உறுதி குறைகிறது மற்றும் மன பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

Mohini Ekadesi 2024 : கடின உழைப்புக்குப் பிறகும் பதவி உயர்வு கிடைக்கவில்லையா? இதை மோகினி ஏகாதசியில் செய்யுங்கள்!

Saturday, May 18, 2024

கஜலட்சுமி ராஜ யோகம் ஜோதிடத்தின்படி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த மங்களகரமான கஜலட்சுமி ராஜ யோகம் மே மாதத்தில் உள்ளது. இதன் விளைவாக, பல ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தைக் காணப் போகிறார்கள். குரு பகவான் ஏற்கனவே ரிஷப ராசியில் சஞ்சரித்துவிட்டார். அப்போது சுக்கிரன் அங்கு நுழையப்போகிறார். அதன் பலனாக கஜலட்சுமி ராஜயோகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Gajalaxmi RajaYogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் பலன்; அம்மாடியோவ் இத்தனை நன்மைகள் கிடைக்கப்போகிறதா? யாருக்கு?

Tuesday, May 14, 2024

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்த பூர்ணிமா தினம் ஒரு சிறப்பு தேதியில் வருகிறது. 2024 இல் புத்த பூர்ணிமா எப்போது வருகிறது என்ற கேள்வியும் உள்ளது. வேதங்களின் படி, விஷ்ணு தனது ஒன்பதாவது அவதாரமாக புத்தராக பூமிக்கு வந்தார். எனவே இந்த சிறப்பு தேதி புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.

Buddha Poorinma 2024 : இந்தாண்டு புத்த பூர்ணிமா எப்போது? அப்போது என்ன செய்யவேண்டும்!

Friday, May 10, 2024

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அயோத்தி சென்றடைந்தார். இங்கு மெகா ரோட் ஷோ நடத்தினார். ரோடு ஷோவை காண அயோத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். ராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, ராம்லாலாவை தரிசனம் செய்து வழிபட்டார்.

PM Modi : ஜெய் ஸ்ரீராம் கோஷம்; ராம் லல்லா வழிபாடு; ரோட் ஷோ; விழாக்கோலம் பூண்ட அயோத்தி; மோடி வருகை எப்படியிருந்தது?

Monday, May 6, 2024

மே மாதத்தின் முதல் பிரதோஷ விரதம் மே 5ம் தேதி வருகிறது. இந்த நாள் சிவன வழிபாட்டிற்கு விசேஷமானது. இந்த நாளில், சிவபெருமானின் குடும்பத்தை பக்தியுடன் வழிபடுபவர், துயரங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையேயான மோதல் அல்லது பதற்றம் முடிவுக்கு வந்து சுமுகமான உறவு உருவாகிறது. நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.

Pradhosa Fasting : பிரச்னைகளை தீர்க்கும் பிரதோஷ விரதம்! கணவன் - மனைவி இடையே இணக்கத்தை உருவாக்கும்! எப்படி இருப்பது?

Saturday, May 4, 2024

மாசி மகத்திருநாள் இன்று வெகு விமர்சையாக தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு தெய்வத்திற்குரிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசம் முருகனுக்கு உரிய திருநாளாகவும், நவராத்திரி சிவபெருமானுக்குரிய திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Masi Magam 2024: மாசிமகத் திருநாளில் இந்த தெய்வத்தை வழிபட்டால் போதும்!

Saturday, February 24, 2024

மேல் மருவத்தூர் ஆதிசக்தி பீடம் சித்தர் பீடம் அல்லது சித்தர பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. இந்த கோவில் பெங்களூரில் இருந்து 304 கி.மீ தொலைவில் உள்ளது. ஆதிபராசக்திக்கு மாலை அணிவித்து, தேவி சன்னிதானத்தை தரிசித்தால், குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலின் வரலாறு மற்றும் இங்குள்ள அற்புதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Melmaruvathur Adhiparasakthi மேல்மருவத்தூர் ஓம்சக்தி பீடத்தின் 2 ஆயிரம் ஆண்டு வரலாறு இதோ ஆதிபராசக்தியின் கதை!

Saturday, January 27, 2024

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அதிக செல்வம் கொண்ட கோயில்கள் என்ன என்ற தேடுதல் இணைய தளங்களில் அதிகரித்துள்ளன.  பக்தர்களின் வருகை, செலுத்தக்கூடிய காணிக்கை, கோயில்களின் செத்து விவரங்களின் அடிப்படையில் வெளியாகி உள்ளது.

Richest Temples: ’அயோத்திக்கு முன்பு வரை!' இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள் விவரம் இதோ!

Tuesday, January 23, 2024

அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம்

Ram Temple: ‘அயோத்தி ராமருக்கு மதுராந்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?’ வியக்க வைக்கும் தகவல்கள்!

Monday, January 22, 2024

இத்தகையை சிறப்பு வாய்ந்த அரிச்சல் முனை பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

Arichal Munai: ’ராமர் பாதம் பட்ட இடம்! விபீஷணன் பட்டம் பெற்ற இடம்!’ பிரதமர் சென்ற அரிச்சல் முனைக்கு இத்தனை சிறப்புகளா?

Sunday, January 21, 2024

ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவப்பட்டுவிட்டது. கும்பாபிஷேகம் 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Ram Temple Inauguration : ராமர் கோயில் திறப்பு! நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மின்விளக்கு அலங்காரம்!

Sunday, January 21, 2024

வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

Ayodhya Ram Temple: குழந்தை ராமர் முதல் ராமர் தர்பார் வரை! அயோத்தி கோயிலின் அறியப்படாத சிறப்புகள்!

Wednesday, January 17, 2024