Latest temple festivel Videos

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Tiruvannamalai Temple: கட்டுக்கட்டாக பணம்..உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்!

Tuesday, April 30, 2024

சித்திரை திருவிழா

Chitrai Festival : சித்திரை திருவிழா -500 கிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்!

Tuesday, April 30, 2024

அழகர்கோயிலுக்கு திரும்பி சென்ன கள்ளழகர்

Madurai Chithirai Festival: மீண்டும் அழகர்கோயில் சென்ற கள்ளழகர் - பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

Saturday, April 27, 2024

நடாவவி கிணறு கல் மண்டபத்தில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜ பெருமாள்

Chithra Pournami 2024: 15 அடி ஆழ நடாவவி கிணறு கல் மண்டபத்தில் அருள்பாலித்த காஞ்சி வரதராஜ பெருமாள்

Wednesday, April 24, 2024

கூவாகம் திருவிழாவில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டு மகிழ்ந்த திருநங்கைகள்.

koovagam Festival: களைகட்டும் கூவாகம் திருவிழா.. பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்!

Wednesday, April 24, 2024

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Thoothukudi: ரத வீதிகளில் கம்பீரமாக வலம் வந்த சுவாமி, அம்பாள்.. சித்திரை திருவிழா கோலாகலம்!

Tuesday, April 23, 2024

ஹனுமன் ஜெயந்தி

Hanuman Jayanti 2024: ஹனுமன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

Tuesday, April 23, 2024

உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Chithirai Festival: களைகட்டிய பெருமாள் கோயில் தேர்த் திருவிழா..குவிந்த பக்தர்கள்!

Tuesday, April 23, 2024

திருச்சி தாயுமானவர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

TRichy: வெகுவிமர்சையாக நடைபெற்ற திருச்சி தாயுமானவர் கோயில் தேரோட்டம்!

Monday, April 22, 2024

நெல்லையில் மகாவீரர் ஜெயந்தி விழா உற்சாகக்‍ கொண்டாடப்பட்டது.

Mahavir Jayanti: நெல்லையில் மகாவீரர் ஜெயந்தி விழா உற்சாகக்‍ கொண்டாட்டம்!

Sunday, April 21, 2024

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்ச விழா வெகு விமர்சையாக நடந்தது.

Brahmotsavam Festival:திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்!

Sunday, April 21, 2024

புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா தொடங்கியது.

Pooram Festival: கோலாகலமாக தொடங்கிய திருச்சூர் பூரம் திருவிழா!

Friday, April 19, 2024

தூத்துக்குடி, வேம்படி இசக்கி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Thoothukudi: வேம்படி இசக்கி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலம்!

Friday, April 12, 2024

மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கியது.

Madurai: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரைத் திருவிழா!

Friday, April 12, 2024

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Palani Temple: பழனி முருகன் கோயிலில் கொட்டும் உண்டியல் காணிக்கை.. எவ்வளவு தெரியுமா?

Tuesday, April 9, 2024

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Panguni Therottam: திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!

Monday, April 8, 2024

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கியது.

Kovilpatti: செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

Friday, April 5, 2024

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

Dindigul: கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்..தடியடி நடத்திய போலீஸ்!

Friday, April 5, 2024

ஈரோடு பொன்காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Erode: கோயில் திருவிழாவில் தீ பந்தமேந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Thursday, April 4, 2024

புனித வெள்ளி நாளில் தூத்துக்குடி அருகே தேவாலயத்தில் இலவசமாக பதநீர் வழங்கப்பட்டது.

Good Friday: புனித வெள்ளியை முன்னிட்டு 3000 லிட்டர் பதநீர் இலவசமாக வழங்கிய கிறிஸ்தவர்கள்!

Friday, March 29, 2024