Latest politics Photos

இன்று அதாவது செவ்வாய்கிழமை பிரதமர் மோடி வாரணாசி மக்களவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

PM Modi : வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

Tuesday, May 14, 2024

மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயம்மா தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Andhra Pradesh polls: ஆந்திர அரசியலில் திருப்பம்! முதல்வர் ஜெகனை டீலில் விட்ட விஜயம்மா! மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு!

Saturday, May 11, 2024

தமிழகத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒடிஸ்ஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முரளிதரின் உரை இந்த கால கட்டத்தில் நம் நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலை மற்றும் நீதிமன்றங்களில் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவர் பேசியதில் இருந்து சில முக்கியமானவற்றை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம்.

Law and Justice : சட்டங்களும், நீதியும் சாமானியர்களுக்கு சாதமாக இல்லை - முன்னாள் நீதிபதி வேதனை!

Tuesday, May 7, 2024

ஆனால் உலகம் முழுவதும் ஜனநாயகம் மலர்ந்துவிட்ட நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் மக்களின்காரகன் ஆன சனி பகவானின் பலம் உள்ள ஜாதகரால் மட்டுமே அரசியல் அதிகாரத்தை சுவைக்க முடியும் என்கிறார் ஜோதிடர் எம்.பாலசுப்பிரமணியன்.

Political Astrology: ’அரசியலில் கொடிக்கட்டி பறக்கும் யோகம் எந்த ராசிக்கு?’ இதோ முழு விவரம்!

Tuesday, April 9, 2024

ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் ஒரு நாள் வரை நீடிக்கும், பல மாநிலங்களில் உள்ள பல தொகுதிகளில் அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

General Elections 2024: ’இந்திய நாடாளுமன்றத் தேர்தல்!’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் இதோ!

Monday, April 1, 2024

பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணல் இதோ:-

Thangar Bachan: ’கடலூரில் எனக்கு சவாலே கிடையாது!’ பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு Exclusive பேட்டி!

Friday, March 22, 2024

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி உள்ளார்.

Tamilisai Soundararajan: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை போட்டியிட போகும் தொகுதி எது தெரியுமா? இதோ விவரம்!

Monday, March 18, 2024

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் ஐஐடி கவுகாத்திக்கு வருகை தந்தார். அப்போது, அவரிடம் வங்கி ஊழியர்களின் வாராந்திர விடுமுறை கோரிக்கை குறித்து கேட்கப்பட்டது. அப்போது, "வதந்திகளைக் கேட்பது சரியல்ல. சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அதாவது, வாரத்தில் ஐந்து நாட்கள் திறந்திருக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் முழு அடைப்பு நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Bank Holidays : வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை கிடைக்குமா?

Sunday, March 17, 2024

வெங்காயத்தின் விலை அதிகரிக்குமா, குறையுமா? தற்போது ஒரு கிலோ வெங்காயம் குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் இதற்குப் பிறகு என்ன நடக்கும்? ஆனால் இதற்கிடையில் அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு 64,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Onion Export : பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு வெங்காய ஏற்றுமதி! விலை உயருமா?

Monday, March 4, 2024

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு நல்லாட்சி கொடுத்தது அம்மா ஜெயலலிதாதான் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

Modi About MGR: ‘எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி அதிமுகவுக்கு அதிர்ச்சி தந்த மோடி!’ முழு விவரம் இதோ!

Tuesday, February 27, 2024

இதற்கிடையில் 1987 டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் மறைவிற்கு பின் ஜானகி முதல்வரானார். ஆனால் வெறும் 24 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதிமுக ஜா, ஜெ என இரு அணிகளாக பிரிந்து அடுத்து வந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தன. இதில் ஜெ. அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி அணி ஒரு இடத்தை பெற்று படுதோல்வி அடைந்தது.

HBD Amma Jayalalitha: கோமலவள்ளி டூ அம்மா.. MGR கொடுத்த வாள்; ஜெயலலிதா சிங்கமான கதை!

Saturday, February 24, 2024

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (PTI)

Ashok Chavan: காங்கிரசில் இருந்து விலகிய அசோக் சவான் பாஜகவில் இணைவாரா?

Tuesday, February 13, 2024

ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

Ladakh: 'கடும் குளிரில் லடாக்கில் கொதித்து எழுந்த மக்கள்! ’ ஏன் தெரியுமா?

Tuesday, February 6, 2024

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், சிவன் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தி உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Rahul Gandhi: ’நெத்தி நிறைய பட்டை!’ ராகுல் காந்தியா இது? பரபரப்பு படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி!

Saturday, February 3, 2024

பல்வேறு திரைப்படங்களின் வசனங்களையும் வீடியோக்களையும் இணைத்து விஜய்யின் அரசியல் எண்ட்ரியை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Actor Vijay: சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் 'தலைவர் விஜய்' ஹேஷ் டேக்!

Tuesday, January 30, 2024

தோட்டாக்களை விட வாக்குச்சீட்டு வலிமையானது. ஒரு குடியரசின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகளில் உள்ளது

National Voters' Day 2024: ’தேசிய வாக்காளர் தின வரலாறு தெரியுமா?’ இதோ முழு விவரம்!

Thursday, January 25, 2024

பால் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டத்தில் பேசும் புகைப்படம்

Balasaheb Thackeray Jayant: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பிறந்த நாள் இன்று-அவரது போட்டோஸ்

Tuesday, January 23, 2024

வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித நகரமான ‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால் விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார்

PM Modi in Rameswaram: ராமேஸ்வரத்தில் தீர்த்த நீராடிய பிரதமர் மோடி!

Saturday, January 20, 2024

34 வயதான அட்டல் பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமர் மட்டுமல்ல, தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்த முதல் பிரதமரும் ஆவார்.

Gabriel Attal: ’பிரான்ஸ் நாட்டின் இளம் பிரதமர் ஆன ஓரினச் சேர்க்கையாளர்!’ யார் இந்த கேப்ரியல் அட்டல்?

Wednesday, January 10, 2024

நடிகர் விஜயகாந்தின் திரை அறிமுகம் மக்களிடையே பொதுவான இணக்கத்தை பெற்றுத் தந்தது. பழைய செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்கள் அக்கட்சியின் உயிர் நாடியாய் மாறியது.

RIP Captain Vijayakanth: ஒற்றை MLA To எதிர்க்கட்சித் தலைவர்! விஜயகாந்தின் அரசியல் பயணம்!

Thursday, December 28, 2023