Latest navagrahas transit Photos

நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.

மே 2024-ல் கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் இணைவுகள் காரணமாக, மக்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய சாதகமான காலமாக இருக்கும்.

Guru - Sukran: ரிஷபத்தின் மேல் பாய்ந்த குரு சுக்கிரன்.. கொட்டப்போகும் பணமழை.. உங்க ராசி இருக்கா பாருங்க!

Sunday, May 19, 2024

Shasha - Malavya Rajayoga Rasis: கிரகங்களின் நகர்வு, பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து ஒருவரின் ராசியில் சுபயோகங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலம்விட்டு, இன்னொரு ராசிக்கு பெயர்வது சில ராசியினருக்கு சாதகமான பலன்களையும் பல ராசியினருக்கு கெட்ட பலன்களையும் தரக்கூடும். கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சஞ்சரித்து வரும் சனி பகவானால், சிலருக்கு ஷஷ ராஜயோகமும்; சுக்கிரன் மே 19ஆம் தேதி, ரிஷப ராசியில் சேர்வதால் மாளவ்ய ராஜயோகமும் உண்டாகிறது.

Shasha and Malavya Rajayoga: சனியால் வரும் முரட்டு ஷஷ யோகம்.. குருவால் வரும் மாளவ்ய ராஜயோகம்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Sunday, May 19, 2024

சுக்கிரன் தனது பாதையை மாற்றி இருக்கிறார். சூரிய பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார். அதே நேரத்தில் சுக்கிரனும் மே 19 அன்று ரிஷப ராசியில் நுழைந்து இருக்கிறார். சுக்கிரன் ரிஷப ராசியில் பிரவேசித்தவுடன் சுக்கிரன் ராஜயோகமாக இருப்பார். மங்களகரமான யோகமும், ராஜ யோகமும் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகின்றன.

ஒரே ராசியில் ஆட்சி அமைக்கும் சூரியன், சுக்கிரன்.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு சுப செய்தி!

Sunday, May 19, 2024

சுக்கிரன் பகவன் கிரகத்தின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. இதற்கிடையில் ஜூன் 12 ஆம் தேதி ரிஷபம் ராசிக்குள் சுக்கிரன் நுழைய உள்ளார்.

Sukran Peyarchi 2024: ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. மூன்று ராசியினருக்கு அடித்தது செம யோகம்!

Sunday, May 19, 2024

கர்மா மற்றும் நீதியின் கடவுளான சனி, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ராசி அடையாளத்தை மட்டும் மாற்றுவதில்லை. அதே நேரத்தில், அவரது நட்சத்திரத்தின் நிலையும் மாறும். சனியின் நிலை மாற்றத்தின் விளைவு அனைத்து ராசிகளின் மீதும் விழத் தொடங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் 2வது இடத்தை பிடித்தார். இதன் விளைவாக, இது பல ராசிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Lucky Zodiac : கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் பணம்! சனியின் பெயர்ச்சி யாருக்கு லாபத்தை கொண்டுவரும் பாருங்க!

Saturday, May 18, 2024

வேத ஜோதிடத்தின்படி, புத்த பூர்ணிமாவுக்குப் பிறகு, பல ராசிகள் லாபம் அடையப்போகிறார்கள். பல ராசிகளுக்கு, இந்தாண்டு, மே 2024க்குப் பிறகு ஒரு நல்ல நேரம் உள்ளது. ஏனெனில், மே மாத இறுதியில், மே 31 அன்று, புதனின் மற்றொரு பெயர்ச்சி உள்ளது. இதன் விளைவாக, பல ராசிக்காரர்கள் அதன் பலன்களைப் பெறப் போகிறார்கள்.

Budhan Luck : புதிய வேலைவாய்ப்புகள் வரும்; வியாபாரம் தொடங்க நல்ல நேரம்; புதன் அருளால் பொத்துக்கிட்டு கொட்டும் யோகம்!

Saturday, May 18, 2024

மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் புதன் பகவான் ரிஷப ராசி இடமாற்றமானது. ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

Saturday, May 18, 2024

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவருடைய ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

Saturday, May 18, 2024

ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற மே 11ஆம் தேதி வரை அதாவது நாளை வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரியபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

Saturday, May 18, 2024

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

Saturday, May 18, 2024

குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய இடமாற்றம் குரு பகவானின் பெயர்ச்சியாக கருதப்படுகிறது. குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

Saturday, May 18, 2024

ஒரு சில ராசிகளுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கப் போகின்றது. ரிஷபத்திற்கு செல்லும் புதன் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னா பின்னா பண மழை.. கதவை திறந்து வையுங்கள் பண மூட்டை கொட்ட போகுது.. ராஜ ராசிகள் நீங்களா?

Saturday, May 18, 2024

இந்த நேரத்தில் சனி பின்னோக்கி சென்றால் திரிகோண ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகம் சில ராசிகளுக்கு விசேஷ பலன்களைத் தருகிறது. இந்த அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த ராஜயோகம் கும்ப ராசியில் மட்டுமே நிகழ்கிறது.. கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.. பதவி உயர்வு பெற வாய்ப்பு!

Saturday, May 18, 2024

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். நவக்கிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவகிரகங்களின் இடமாற்றத்தை கொடுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

படுக்கையில் கொடூரமான நடக்கும் ராசிகள் இவங்கதானாம்.. வெறியோடு இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

Friday, May 17, 2024

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு நன்மைகள் தீமைகள் என அனைத்துமே சீராக உச்சத்தில் கிடைக்கும்.

சனி பொட்டு வைத்து பொங்கல் வைக்க போகிறார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. உங்க ராசி என்ன?

Friday, May 17, 2024

மேஷ ராசியில் வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இது அவருடைய சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Jackpot: ஆடம்பர வாழ்க்கை கொடுக்கும் சுக்கிரன்.. மே மாதத்தில் இருந்து ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளுக்கு இவர்கள் தான்

Friday, May 17, 2024

சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் மே 11ஆம் தேதி வரை பரணி நட்சத்திரத்தில் சூரிய பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

திருமண யோகம் கொடுக்கும் சூரியன்.. கொஞ்சம் பேசாம இருங்க.. பணம் கொட்டும் யோகம் வருது

Friday, May 17, 2024

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் சென்றார்.

குரு கும்மி எடுக்கப் போகிறார்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. 3 ராசிகள் கவனம்.. நீங்க என்ன ராசி!

Friday, May 17, 2024

அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபத்தில் மூச்சு முட்டும் பணமழை.. அதிர்ஷ்டம் அரவணைக்க போகும் 3 ராசிகள்.. புரட்டும் புதன்

Friday, May 17, 2024

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான குணம் இருக்கும். மனிதர்களுக்கு அவர்களின் சொந்த குணாதிசயங்கள் இருந்தாலும், மொத்தம் 12 ராசி அறிகுறிகள் சில கிரகங்களை ஆட்சி செய்கின்றன.

உடலுறவில் அதிக ஆர்வம் காட்டும் ராசிகள் இவர்கள் தானாம்.. காதல் கிரகம் சுக்கிரனால் ஆளப்படுவீர்கள்-ஜோதிடம் என்ன சொல்கிறது?

Thursday, May 16, 2024