Tamilnadu News Live September 29, 2024: TOP 10 NEWS: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத PTR முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 29 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 29, 2024: Top 10 News: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத Ptr முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத PTR முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Tamilnadu News Live September 29, 2024: TOP 10 NEWS: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத PTR முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

02:01 PM ISTSep 29, 2024 07:31 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:01 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 29, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sun, 29 Sep 202402:01 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத PTR முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு, அமைச்சரவை பதவி ஏற்புக்கு வராத பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Sep 202401:19 PM IST

Tamil Nadu News Live: Adani Greets Udhayanidhi: துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அதானியின் மகன் வாழ்த்து! கலாய்த்து தள்ளும் அறப்போர் இயக்கம்!

  • Adani Greets Udhayanidhi: உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தை சேர்ந்த கரண் அதானியிடம் இருந்து வாழ்த்து வந்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Sep 202410:28 AM IST

Tamil Nadu News Live: TN Cabinet: செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், ராஜேந்திரன், கோவி. செழியனுக்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!

  • TN Cabinet: தமிழ்நாடு அமைச்சர் அவையில் புதிய அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ள பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தா
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Sep 202410:04 AM IST

Tamil Nadu News Live: Ponmudi Vs RN Ravi: ஆளுநரின் குட்புக்கில் இடம்பெற பொன்முடிக்கு வன வாசமா? உயர்கல்வி துறை மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

  • ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பின்னும் ஆர்.என்.ரவி மாற்றபடுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படாத நிலையில் மத்திய அரசு உடன் சுமூக உறவை பேண பொன்முடிக்கு வனத்துறையை கொடுத்து வனவாசத்திற்கு தலைமை அனுப்பி உள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழத்தொடங்கி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Sep 202408:36 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’வாரிசு அரசியலை சாடும் வானதி முதல் பதிலடி தருவேன் என சொல்லும் உதயநிதி வரை!’ டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்பு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி, வாரிசு அரசியலை சாடும் வானதி, தமிழக மீனவர்கள் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Sep 202407:03 AM IST

Tamil Nadu News Live: Udhayanidhi Stalin : ‘எதை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுவார் உதயநிதி’ இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

  • EVKS Ilangovan : ‘உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தேர்தலின் போது இந்திய அளவில் எதிர்ப்புகள் வந்தது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்’
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Sep 202406:47 AM IST

Tamil Nadu News Live: ‘மனநிறைவாக பணியாற்றினேன்.. அரசியலை எதிர்ப்பேன்..’ அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பரபரப்பு பதிவு!

  • Mano Thangaraj: ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி’
முழு ஸ்டோரி படிக்க :

Sun, 29 Sep 202406:19 AM IST

Tamil Nadu News Live: Mano Thangaraj : ‘பாஜக எதிர்ப்பு.. மோடி மீது கடும் விமர்சனம்..’ மனோ தங்கராஜ் மாற்றமும் ஆதரவாளர்கள் ஏமாற்றமும்!

  • Mano Thangaraj : ‘பால்வளத்துறையில் குறைபாடு இருக்கிறது, சர்ச்சைகள் இருக்கிறது, அதை விட நிறைய புகார்கள் இருக்கிறது. ஆனாலும் மேலே சொன்ன அவையெல்லாம் எழுந்த போது, மாற்றப்படாத மனோ தங்கராஜ், இப்போது நீக்கப்பட்டிருக்கிறார்’
முழு ஸ்டோரி படிக்க :