Tamilnadu News Live September 25, 2024: Savukku Shankar Release: தொடர்ந்து வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!-today tamilnadu news latest updates september 25 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 25, 2024: Savukku Shankar Release: தொடர்ந்து வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!

Savukku Shankar Release: தொடர்ந்து வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!

Tamilnadu News Live September 25, 2024: Savukku Shankar Release: தொடர்ந்து வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!

03:36 PM ISTSep 25, 2024 09:06 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:36 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 25, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Wed, 25 Sep 202403:36 PM IST

Tamil Nadu News Live: Savukku Shankar Release: தொடர்ந்து வீரியமாக செயல்படுவேன்! சிறையில் இருந்து விடுதலை ஆன சவுக்கு சங்கர் பேட்டி!

  • Savukku Shankar Press Meet: தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடிதான் திரு.ஸ்டாலின் அவர்கள். பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை தருவது போலத்தான் திமுகவின் தலைவராகி இருக்கிறார். அதுபோலத்தான் தமிழகத்தின் முதல்வராகவும் ஆகி இருக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Sep 202401:55 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து முதல் SPB பெயரில் சாலை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்

  • பாடகர் எஸ்.பி.பி வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர் வைப்பு, யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து, சென்னையில் பரவலாக மழை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Sep 202408:12 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு முதல் மௌனம் கலைத்த திருமா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

  • TOP 10 NEWS: தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு, ஆளுநருக்கு சபாநாயகர் கண்டனம், தங்கம் விலை உயர்வு, திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் கருத்து, மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Sep 202407:10 AM IST

Tamil Nadu News Live: மாணவர்களே ஹேப்பி நீயூஸ் உங்களுக்கு தான்.. காலாண்டு தேர்வு விடுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

  • Schools Reopen : பலதரப்பிலும் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து வரும் 6ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 7 திங்கள் அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Sep 202405:50 AM IST

Tamil Nadu News Live: Today Gold Rate : ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்.. மக்கள் அதிர்ச்சி இன்றைய விலை நிலவரம்!

  • Today Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.25) கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Sep 202404:55 AM IST

Tamil Nadu News Live: VCK vs DMK : ‘விசிக கொடியை ஏற்ற முடியவில்லை.. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்குது?’ ஆதவ் அர்ஜூனா அட்டாக் மோட்!

  • Aadhav Arjuna : ‘இது எச்.ராஜாவின் கருத்து போல உள்ளது. அவர் தான், பாஜகவுக்கு எதிராக பேசினால் ‘ஆண்டி இந்தியன்’ என்பார். அதே போல தான், அதிகாரத்தைப் பற்றி கேட்டால், ‘இவன் பாஜக.,காரன், சங்கி..’ என்கிறார்கள். என்னுடைய ட்ராக் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள்..’
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Sep 202403:34 AM IST

Tamil Nadu News Live: Duffedar Transfer : பளிச்சென்ற லிப்ஸ்டிக் போட்டது குத்தமா? பெண் டபேதாரை இடமாற்றம் செய்த மேயர் பிரியா.. நடந்தது என்ன?

  • Duffedar Transfer : சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது உதட்டுச்சாயம் அணியக் கூடாது என்ற அறிவுறுத்தல்களுக்கு அவர் கீழ்ப்படியவில்லை என்று கூறப்படுகிறது.
முழு ஸ்டோரி படிக்க :

Wed, 25 Sep 202401:50 AM IST

Tamil Nadu News Live: துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

  • திமுகவின் 75 வது ஆண்டு விழாவில், உதயநிதியை துணை முதல்வராக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க :