தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin Rates Increased: ஆவினில் நெய், வெண்ணெயின் விலை உயர்வு; இன்று முதல் அமல்

Aavin Rates Increased: ஆவினில் நெய், வெண்ணெயின் விலை உயர்வு; இன்று முதல் அமல்

Marimuthu M HT Tamil
Sep 14, 2023 10:50 AM IST

ஆவினில் நெய், வெண்ணெயின் விலை உயர்வு பெற்று, இன்று முதல் அதன் அதிகரிக்கப்பட்ட விலை அமலுக்கு வருகிறது.

ஆவினில் நெய், வெண்ணெய் விலை உயர்வு
ஆவினில் நெய், வெண்ணெய் விலை உயர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி,நெய் 15 மிலி - ரூ14-ல் இருந்து ரூ. 15ஆகவும்; நெய் 100 மிலி - ரூ.70-ல் இருந்து ரூ.80ஆகவும்; நெய் 100 மி.லி(ஜார்) - ரூ.75-ல் இருந்து ரூ.85ஆகவும்;

நெய் 200 மி.லி(ஜார்) - ரூ.145-ல் இருந்து ரூ.160ஆகவும்; நெய் 500 மி.லி(ஜார்) - ரூ.630-ல் இருந்து ரூ.700ஆகவும்; நெய் 1 லிட்டர் அட்டைப்பெட்டி(carton)- ரூ.620-ல் இருந்து ரூ.690ஆகவும் விற்பனை ஆகிறது.

அதேபோல், வெண்ணெய் சி ரகம் - 100 கிராம் - ரூ.55-ல் இருந்து ரூ.60ஆகவும்; வெண்ணெய் சி ரகம் - 500 கிராம் - ரூ.260ல் இருந்து ரூ.275ஆகவும்; வெண்ணெய் டி ரகம் - 100 கிராம் - ரூ.55ல் இருந்து ரூ.60ஆகவும்; வெண்ணெய் டி ரகம் - 500 கிராம் - ரூ.265ல் இருந்து ரூ.280ஆகவும் விற்பனையாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point