AIADMK News, AIADMK News in Tamil, AIADMK தமிழ்_தலைப்பு_செய்திகள், AIADMK Tamil News – HT Tamil

அஇஅதிமுக

சமீபத்திய செய்தி

அனைத்தும் காண
...

‘வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ஸ்டாலின்’ எடப்பாடி பழனிசாமி காட்டம்!

‘நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதை பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்’

  • ...
    “பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அதிமுகவே நீதி கிடைக்க காரணம்” அதிமுக எக்ஸ் தள பதிவு!
  • ...
    'ப்ளீஸ் அடிக்காதீங்க அண்ணா..' இந்த கதறல் குரலை மறக்க முடிமா.. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!
  • ...
    போர் நேரத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் ஒன்றிணைந்து போல் திமுகவுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும்! டிடிவி தினகரன்
  • ...
    எடப்பாடி பழனிசாமி: ’கிளைச்செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரை!’ முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் கடந்து வந்த பாதை!

சமீபத்திய புகைப்படம்

சமீபத்திய வீடியோ