தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ways To Destress: கடும் மன உளைச்சல் இருக்கா; இதை ட்ரை பண்ணி பாருங்க!

Ways to Destress: கடும் மன உளைச்சல் இருக்கா; இதை ட்ரை பண்ணி பாருங்க!

Mar 15, 2023 12:05 PM IST Pandeeswari Gurusamy
Mar 15, 2023 12:05 PM , IST

உங்கள் மன அழுத்தத்தை குறைப்பது ஒரு தொடர்ச்சியான செயல் என்பதால் தினசரி இந்த பயிற்சிகளை வழக்கமாக வைத்து கொள்வது முக்கியம்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பதும் ஒரு பகுதியாக உள்ளது.

(1 / 6)

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பதும் ஒரு பகுதியாக உள்ளது.(Unsplash)

ஆழ்ந்த மூச்சை உள்ளே எடுத்து பின் வெளியேற்றுங்கள். இது உங்கள் தசைகளை தளர்த்தவும், உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கவும் உதவும்.

(2 / 6)

ஆழ்ந்த மூச்சை உள்ளே எடுத்து பின் வெளியேற்றுங்கள். இது உங்கள் தசைகளை தளர்த்தவும், உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கவும் உதவும்.(Unsplash)

சில எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தசைகளில் இறுக்கத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் உங்கள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

(3 / 6)

சில எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தசைகளில் இறுக்கத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் உங்கள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது(Unsplash)

எளிய உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் இயற்கையாக குறைக்க உதவுகிறது. நடைபயிற்சி, ரன்னிங், சைக்கிளிங் யோகா அல்லது நீச்சல் போன்ற நீங்கள் விரும்பும் பயிற்சியை தினந்தோறும் செய்வது  மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

(4 / 6)

எளிய உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் இயற்கையாக குறைக்க உதவுகிறது. நடைபயிற்சி, ரன்னிங், சைக்கிளிங் யோகா அல்லது நீச்சல் போன்ற நீங்கள் விரும்பும் பயிற்சியை தினந்தோறும் செய்வது  மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.(Unsplash)

தியானம் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.தியானத்தின் போது உங்கள் மனம் வேறு எங்கோ அலைந்து கொண்டிருந்தால், மெதுவாக உங்கள் கவனத்தை உங்கள் மூச்சுக்கு கொண்டு வாருங்கள்.

(5 / 6)

தியானம் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.தியானத்தின் போது உங்கள் மனம் வேறு எங்கோ அலைந்து கொண்டிருந்தால், மெதுவாக உங்கள் கவனத்தை உங்கள் மூச்சுக்கு கொண்டு வாருங்கள்.(Unsplash)

மசாஜ் தசை இறுக்கத்தை நீக்குகிறது மற்றும் தளர்வை வழங்குகிறது. நீங்களே சுய மசாஜ் செய்யலாம் அல்லது தொழில்முறை மசாஜ் சென்டருக்கும் செய்யலாம்.

(6 / 6)

மசாஜ் தசை இறுக்கத்தை நீக்குகிறது மற்றும் தளர்வை வழங்குகிறது. நீங்களே சுய மசாஜ் செய்யலாம் அல்லது தொழில்முறை மசாஜ் சென்டருக்கும் செய்யலாம்.(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்