தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Iphone 14 Pro Max: ஐபோனுக்கு போட்டி ஐபோன் தான் - 14 Pro Max மாடலின் அம்சங்கள்

iPhone 14 Pro Max: ஐபோனுக்கு போட்டி ஐபோன் தான் - 14 Pro Max மாடலின் அம்சங்கள்

May 09, 2023 11:16 AM IST Suriyakumar Jayabalan
May 09, 2023 11:16 AM , IST

மற்ற ஆப்பிள் ஐபோன் மாடல்களுடன் ஒப்பிடும்போது iPhone 14 Pro Max ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை இங்கே பாருங்கள்.

பெரும்பாலான ஆப்பிள் ரசிகர்கள் ஐபோன் 15 வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருப்பதால், அவர்களுக்கு iPhone 14 Pro Max சிறந்த தேர்வாக இருக்கும்.

(1 / 6)

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சற்று விலை உயர்ந்ததாலும், ஐபோன் 14  ப்ரோ மேக்ஸ் நான்கு வண்ண விருப்பங்களில் Flipkart இல் 1,27,999 (128GB) ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

(2 / 6)

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் ப்ரோ மோஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது.

(3 / 6)

14 Pro Max ஆனது 48 MP + 12 MP + 12 MP மூன்று பின்புற கேமரா,. 12 எம்பி முன் கேமராவுடன் வருகின்றன.

(4 / 6)

ஐபோன் 14 Pro Max A16 பயோனிக் சிப்செட்டில் இயங்குகிறது

(5 / 6)

ஐபோன் 14 Pro Max A16 பயோனிக் சிப்செட்டில் இயங்குகிறது

நீங்கள் எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்கள் பட்ஜெட் மற்றும் உங்கள் தேவையைப் பொறுத்தது. ஆப்பிள் ஐபோன் உங்களது தேர்வாக இருந்தால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்