தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tollywood Stars Diwali Celebrations : டோலிவுட் நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்!

Tollywood Stars Diwali Celebrations : டோலிவுட் நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்!

Nov 13, 2023 12:00 PM IST Priyadarshini R
Nov 13, 2023 12:00 PM , IST

Tollywood Stars Diwali Celebrations : டோலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினர். விழா கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக சிரஞ்சீவி டோலிவுட் திரையுலக பிரபலங்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார். இந்த பார்ட்டியில் நாகார்ஜுனா, வெங்கடேஷ், என்டிஆர், மகேஷ் பாபு உள்ளிட்ட டோலிவுட் ஹீரோக்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(1 / 5)

சிரஞ்சீவி கொடுத்த விருந்தில் நம்ரதா ஷிரோத்கர், சினேகாரெட்டி, உபாசனாவுடன் என்டிஆர் மனைவி லட்சுமி பிரணதி ஆகியோர் கலந்துகொண்டனர். 

(2 / 5)

என்டிஆர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

(3 / 5)

வருண்தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி திருமணத்திற்கு பிறகு முதல் தீபாவளி பண்டிகையை ஜோடியாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் நாகபாபுவின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

(4 / 5)

நிதின், மனைவி ஷாலினியுடன் தீபாவளி கொண்டாடினார்.

(5 / 5)

நிதின், மனைவி ஷாலினியுடன் தீபாவளி கொண்டாடினார்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்