தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Photos: 111-வது நினைவு தினம்.. ‘டைட்டானிக்’ அறிந்ததும்.. அறியாததும்!

PHOTOS: 111-வது நினைவு தினம்.. ‘டைட்டானிக்’ அறிந்ததும்.. அறியாததும்!

Apr 15, 2023 10:56 AM IST Karthikeyan S
Apr 15, 2023 10:56 AM , IST

  • Titanic Remembrance Day: உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் பாதுகாப்பான கப்பலான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய தினம் இன்று (ஏப்.15).

உலகில் நீராவியால் இயங்கிய நீளமான பயணிகள் சொகுசு கப்பல் ஆர்எம்எஸ் டைட்டானிக்.  

(1 / 10)

உலகில் நீராவியால் இயங்கிய நீளமான பயணிகள் சொகுசு கப்பல் ஆர்எம்எஸ் டைட்டானிக்.  (Shutterstock)

10 அடுக்குகளுடன் 882அடி நீளம்,92.5 அடி அகலத்தில்15 ஆயிரம் பேர் கொண்ட பொறியாளர் படை கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டது.

(2 / 10)

10 அடுக்குகளுடன் 882அடி நீளம்,92.5 அடி அகலத்தில்15 ஆயிரம் பேர் கொண்ட பொறியாளர் படை கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டது.(Shutterstock)

கப்பலை கட்டும் பணி 1909ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 1911ல் நிறைவடைந்தது. இதன் மொத்த மதிப்பு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர். 

(3 / 10)

கப்பலை கட்டும் பணி 1909ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 1911ல் நிறைவடைந்தது. இதன் மொத்த மதிப்பு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர். 

ஏப்.10, 1912-ல் தனது முதல் பயணத்தை தொடங்கியது டைட்டானிக் 

(4 / 10)

ஏப்.10, 1912-ல் தனது முதல் பயணத்தை தொடங்கியது டைட்டானிக் 

ஏப்.14, 1912-ல் நள்ளிரவு சரியாக 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பனிப் பாறையில் மோதியது 

(5 / 10)

ஏப்.14, 1912-ல் நள்ளிரவு சரியாக 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பனிப் பாறையில் மோதியது 

மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்.15, 1912-ல் முழுவதுமாக கடலில் மூழ்கியது 

(6 / 10)

மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்.15, 1912-ல் முழுவதுமாக கடலில் மூழ்கியது 

டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த 1500 பேர் உயிரிழந்தனர். கப்பலில் இருந்த 1160 பேரை காணவில்லை, 706 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் 

(7 / 10)

டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த 1500 பேர் உயிரிழந்தனர். கப்பலில் இருந்த 1160 பேரை காணவில்லை, 706 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் 

செப்.1, 1985-ல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வு குழு கப்பலின் சேதமடைந்த பகுதிளை கண்டுபிடித்தது. 

(8 / 10)

செப்.1, 1985-ல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வு குழு கப்பலின் சேதமடைந்த பகுதிளை கண்டுபிடித்தது. 

கப்பலின் பல பகுதிகள் நீருக்கடியில் அணுக முடியாத தூரத்தில் இருப்பதால், இன்னும் ஆராயப்படாமல் உள்ளன 

(9 / 10)

கப்பலின் பல பகுதிகள் நீருக்கடியில் அணுக முடியாத தூரத்தில் இருப்பதால், இன்னும் ஆராயப்படாமல் உள்ளன (Shutterstock)

லூசிடானியா & மவுரேட்டானியா கப்பலை அறிமுகப்படுத்திய குனார்டு என்ற நிறுவனமே இந்த கப்பலையும் கட்டியது. 

(10 / 10)

லூசிடானியா & மவுரேட்டானியா கப்பலை அறிமுகப்படுத்திய குனார்டு என்ற நிறுவனமே இந்த கப்பலையும் கட்டியது. 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்