Cough: கர்ப்பிணிப் பெண்களின் இருமலை எப்படி சரி செய்வது?
கர்ப்ப காலத்தில் லேசான இருமல் வந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியம் கொண்டு எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.
(1 / 6)
கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் இருமல் ஏற்பட்டால் மருந்து எடுத்து கொள்ள விரும்பவில்லை. அது தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்துமோ என்ற அச்சம் இருக்கும். பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியம் கொண்டு எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.(Pexels)
(2 / 6)
ஒரு டேபிள் ஸ்பூன் தேனில் வெதுவெதுப்பான நீர் அல்லது தேனீர் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம்.(Unsplash)
(6 / 6)
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது கர்ப்ப காலத்தில் இருமலைக் குறைக்கும்.(freepik )
மற்ற கேலரிக்கள்