தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rasis Favoured By Rahu Transiting In Revathi Nakshatra

Rahu: ரேவதிக்குள் ராவாக வந்த ராகு.. கிக் ஆகி உச்சம்பெறும் 3 ராசிகள்

Jan 08, 2024 06:15 AM IST Marimuthu M
Jan 08, 2024 06:15 AM , IST

  • ஜோதிடத்தின்படி, பாவ கிரகங்களாக இருப்பவை, ராகுவும் கேதுவும். இவை 18 மாதங்களுக்கு ஒருமுறை இப்படி ராசியினை மாற்றுகின்றன. இந்நிலையில் ராகு பகவான், குரு பகவானின் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் 3ஆம் கட்டத்தில் சஞ்சரிக்கின்றார்.

 ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் சிறப்பான பலன்களைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்துக் காண்போம். 

(1 / 6)

மேஷம்: இந்த ராசியுடைய 12ஆம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். ஆகையால், தாம்பத்திய வாழ்க்கையில் இத்தனை நாட்களாக இருந்துவந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும். பல நாட்களாகத் திருமணம் முடியாத மேஷ ராசியினருக்குத் திருமணத்தடை நீங்கும். வாழ்வில் பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் நிகழும். 

(2 / 6)

மிதுனம்: இந்த ராசியுடைய 10வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். இதனால் இந்த ராசியினருக்கு ராகுவின் ஆதரவு எப்போதும் கிட்டும். தவிர, புதனின் கிரகமான மிதுனத்தில் ராகு சஞ்சரிப்பதால் தொழிலில் பெரியளவு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த பிணக்குகள் மறையும். நிம்மதியும் ஒற்றுமையும் தழைத்தோங்கும். உங்களை வெறுத்து ஒதுக்கியவர்கள் கூட மரியாதை தரும் காலகட்டம் இது. நீண்டநாட்களாக கிடைக்காமல் இழுபறியாக இருந்த பணப்பலன்கள் கிடைத்துவிடும். 

(3 / 6)

கன்னி: இந்த ராசியின் 7ஆம் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். இந்த ராசியின் அதிபதியான புதனால், ராகு கெடுபலன்களைத் தரமாட்டார். இந்த 2024 புத்தாண்டில் வரும் முதல் ஆறு மாதத்திற்குள் சுயதொழில் தொடங்கும் எண்ணம் இருப்பவர்கள், அதைத் தொடங்கினால்  கணிசமான லாபம் கிடைக்கும். பணியிடத்தில் இந்த ராசியினரின் பணி பேசப்படும். குறிப்பாக உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் உண்டான மன உளைச்சல் முற்றிலும் நீங்கும். இந்தாண்டு முன்னேற்றம் நிறைந்து காணப்படும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்