தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rashmika Love Story: 14 மாதங்களில் காதலரை பிரிந்த ராஷ்மிகா.. காரணம் என்ன?

Rashmika Love Story: 14 மாதங்களில் காதலரை பிரிந்த ராஷ்மிகா.. காரணம் என்ன?

Aug 10, 2023 11:43 AM IST Aarthi V
Aug 10, 2023 11:43 AM , IST

நடிகை ராஷ்மிகாவும், ரக்ஷித் ஷெட்டியும் எதனால் பிரிந்தார்கள் என பார்க்கலாம்.

நடிகை ராஷ்மிகாவும், சாண்டல்வுட் ஸ்டார் ஹீரோ ரக்ஷித் ஷெட்டிக்கும் 2017 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. 

(1 / 6)

ராஷ்மிகா 2016 ஆம் ஆண்டு தனது முதல் படமான கிரிக் பார்ட்டியின் செட்டில் ரக்ஷித்தை சந்தித்தார். அன்றிலிருந்து இருவரும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

(2 / 6)

ஒரு வருடம் டேட்டிங் செய்த பிறகு ஜூலை 2017 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தார்கள்.

(3 / 6)

அந்த நிச்சயதார்த்தம் திருமணத்திற்கு செல்லவில்லை. 14 மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தார்கள்.

(4 / 6)

இவர்களின் பிரிவுக்கு பலரும் ராஷ்மிகாவை குற்றம் சாட்டினர். அவர் சமூக வலைதளங்களில் மோசமாக ட்ரோல் செய்யப்பட்டார். இருப்பினும், இருவரும் பிரிந்ததற்கான உண்மையான காரணத்தை வெளியிடவில்லை.

(5 / 6)

சில ஆண்டுகளுக்குப் பிறகு, ராஷ்மிகாவின் தாய் சுமன் மந்தனா அவர்கள் பிரிந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தினார். இருவராலும் முடியவில்லை அதனால் தான் பிரிந்தார்கள். ஆனால் ஏற்கனவே கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஹிட் அடித்த ராஷ்மிகா அவருடன் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதனால் தான் ரக்ஷித்தை பிரேக் அப் செய்தார்கள். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்