தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Rakul Preet Exudes Perfect Beach Vibes In Maldives

Rakul Preet: ரூ.15 ஆயிரம் ஆடையில்.. மாலத்தீவில் மயக்கும் ஸ்டில்ஸ் எடுத்த ரகுல் ப்ரீத்!

Jun 02, 2023 12:31 PM IST HT Tamil Desk
Jun 02, 2023 12:31 PM , IST

  • ரகுல் ப்ரீத் தனது சமீபத்திய மாலத்தீவு கடற்கரை விடுமுறை புகைப்படங்கள் மூலம் பிரமிக்க வைக்கும் கோ-ஆர்ட் செட் அணிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ரகுல் ப்ரீத் மாலத்தீவில் தான் முகமிட்டிருப்பதை தன்னுடைய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 

(1 / 6)

ரகுல் ப்ரீத் மாலத்தீவில் தான் முகமிட்டிருப்பதை தன்னுடைய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். (Instagram/@rakulpreet)

செட் ஹால்டர் டாப் உடையோடு ரம்மியமான பின்னணியில் நிற்கும் ரகுல் ப்ரீத், காண்போருக்கும் புத்துணர்வு தருகிறார். 

(2 / 6)

செட் ஹால்டர் டாப் உடையோடு ரம்மியமான பின்னணியில் நிற்கும் ரகுல் ப்ரீத், காண்போருக்கும் புத்துணர்வு தருகிறார். (Instagram/@rakulpreet)

ஆன்லைன் விற்பனையின் படி ரகுல் ப்ரீத் அணிந்திக்கும் ஆடையின் மதிப்பு  ₹15,400. ஆனால் தற்போது  ₹12,300க்கு விற்கப்படுகிறது. .

(3 / 6)

ஆன்லைன் விற்பனையின் படி ரகுல் ப்ரீத் அணிந்திக்கும் ஆடையின் மதிப்பு ₹15,400. ஆனால் தற்போது ₹12,300க்கு விற்கப்படுகிறது. .(Instagram/@rakulpreet)

ரகுல் ப்ரீத் தனது மாலத்தீவு புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்கு "மேஜிக் லைட் மேஜிக் தருணங்கள்" என்று தனது இடுகைக்கு தலைப்பிட்டுள்ளார்.

(4 / 6)

ரகுல் ப்ரீத் தனது மாலத்தீவு புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்கு "மேஜிக் லைட் மேஜிக் தருணங்கள்" என்று தனது இடுகைக்கு தலைப்பிட்டுள்ளார்.(Instagram/@rakulpreet)

தங்கத் தோடு மற்றும் கடிகாரத்தோடு தன் குறைந்தபட்ச அலங்கார தோற்றத்தில் கூலாக தோன்றுகிறார் ரகுல் ப்ரீத் 

(5 / 6)

தங்கத் தோடு மற்றும் கடிகாரத்தோடு தன் குறைந்தபட்ச அலங்கார தோற்றத்தில் கூலாக தோன்றுகிறார் ரகுல் ப்ரீத் (Instagram/@rakulpreet)

ரம்மியமான இரவில் இதமான சூழலை அனுபவிக்கும் ரகுல் ப்ரீத்தின் இந்த போட்டோக்கள் ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறது. 

(6 / 6)

ரம்மியமான இரவில் இதமான சூழலை அனுபவிக்கும் ரகுல் ப்ரீத்தின் இந்த போட்டோக்கள் ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறது. (Instagram/@rakulpreet)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்