தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chennai: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினி

Chennai: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினி

Mar 11, 2023 02:06 PM IST Pandeeswari Gurusamy
Mar 11, 2023 02:06 PM , IST

முதல்வர் ஸ்டாலின் இவ்வுளவு பெரிய இடத்திற்கு சி.எம்.ஆக வந்தது அவரின் 70 வருட போராட்டங்கள். அது இந்த வண்ணங்களில் தெரிந்தது என்றார் ரஜினி

என்னுடைய நண்பர் முதல்வரின் வாழ்க்கை பயணம் மற்றும் அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 54 வருட அரசியல் பயணம். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

(1 / 5)

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை  கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்த பார்வையாளர்  வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

(2 / 5)

மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

(3 / 5)

நடிகர் ரஜினி காந்த் கண்காட்சியை பார்வையிட்ட நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வீட்டு வீசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோருடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு பார்வைட்டார்

(4 / 5)

"எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்த ரஜினி காந்தை  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்