தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Most Wickets In Worldcup 2023: நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்ஸ் லிஸ்ட்

Most Wickets in Worldcup 2023: நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்ஸ் லிஸ்ட்

Nov 13, 2023 12:33 PM IST Manigandan K T
Nov 13, 2023 12:33 PM , IST

  • Cricket Worldcup: இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்ஸ் குறித்து பார்ப்போம்.

ஆஸி., பவுலர் ஆடம் ஜாம்பா 22 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் (Photo by Punit PARANJPE / AFP) 

(1 / 10)

ஆஸி., பவுலர் ஆடம் ஜாம்பா 22 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

இலங்கை பவுலர் மதுஷனகா 21 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார் (Photo by R.Satish BABU / AFP) 

(2 / 10)

இலங்கை பவுலர் மதுஷனகா 21 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார் (Photo by R.Satish BABU / AFP) (AFP)

பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி 18 விக்கெட்டுகளை அள்ளினார் REUTERS/Andrew Boyers

(3 / 10)

பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி 18 விக்கெட்டுகளை அள்ளினார் REUTERS/Andrew Boyers(REUTERS)

தென்னாப்பிரிக்க பவுலர் கோயட்ஸி 18 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார்(PTI Photo/Arun Sharma) 

(4 / 10)

தென்னாப்பிரிக்க பவுலர் கோயட்ஸி 18 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார்(PTI Photo/Arun Sharma) (PTI)

பும்ரா 17 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார் (PTI Photo/Shailendra Bhojak)

(5 / 10)

பும்ரா 17 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார் (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

தென்னாப்பிரிக்க பவுலர் மார்கோ ஜான்சன் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆறாவது இடத்தில் உள்ளார் REUTERS/Adnan Abidi

(6 / 10)

தென்னாப்பிரிக்க பவுலர் மார்கோ ஜான்சன் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆறாவது இடத்தில் உள்ளார் REUTERS/Adnan Abidi(REUTERS)

ஜடேஜா 16 விக்கெட்டுகளுடன் 7வது இடத்தில் இருக்கிறார். (PTI Photo/Shailendra Bhojak)

(7 / 10)

ஜடேஜா 16 விக்கெட்டுகளுடன் 7வது இடத்தில் இருக்கிறார். (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

முகமது ஷமி 16 விக்கெட்டுகளை எடுத்தார். (AP Photo/Aijaz Rahi)

(8 / 10)

முகமது ஷமி 16 விக்கெட்டுகளை எடுத்தார். (AP Photo/Aijaz Rahi)(AP)

நியூசிலாந்து பவுலர் மிட்செல் சாண்ட்னர் 16 விக்கெட்டுகளை எடுத்து 9வது இடத்தில் இருக்கிறார் (PTI Photo/Shailendra Bhojak) 

(9 / 10)

நியூசிலாந்து பவுலர் மிட்செல் சாண்ட்னர் 16 விக்கெட்டுகளை எடுத்து 9வது இடத்தில் இருக்கிறார் (PTI Photo/Shailendra Bhojak) (PTI)

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் 16 விக்கெட்டுகளுடன் 10வது இடத்தில் உள்ளார் (Photo by Arun SANKAR / AFP)

(10 / 10)

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் 16 விக்கெட்டுகளுடன் 10வது இடத்தில் உள்ளார் (Photo by Arun SANKAR / AFP)(AFP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்