Meghalaya Assembly Elections: மேகாலயாவில் 75 சதவீத வாக்குப்பதிவு
மேகாலயா சட்ட மன்றத்தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆண்களை விட பெண் வாக்காளர்களே இந்த மாநிலத்தில் அதிகம். 81 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள்.
(3 / 8)
சில வாக்குச்சாவடி மையங்களில் இவிஎம் செயலிழந்தது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது. தேர்தல் அமைதியாக நடைபெற்றது. (HT Photo/Chayanika Das)
(6 / 8)
முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் லிங்கடன் வாக்களித்துவிட்டு வருகிறார். (PTI)
மற்ற கேலரிக்கள்