தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Kissing: நேசத்துடன் முத்தமிடுவதால் உண்டாகும் மகத்தான நன்மைகள்

Benefits Of Kissing: நேசத்துடன் முத்தமிடுவதால் உண்டாகும் மகத்தான நன்மைகள்

Jan 20, 2023 02:22 PM IST I Jayachandran
Jan 20, 2023 02:22 PM , IST

  • நேசத்துடன் முத்தமிடுவதால் உண்டாகும் மகத்தான நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

அன்பை வெளிப்படுத்தும் முக்கிய வழிகளில் முத்தம் ஒன்று. முத்தம் எந்த உறவையும் நெருக்கமாக்குகிறது. பலரின் அனுபவங்களின்படி, நெற்றியில் இடும் ஒரு முத்தம்  மனைவிக்கு அளவிலா மகிழ்ச்சியைத் தருகிறது. நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

(1 / 7)

முத்தமிடுதல் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அது ஒர் அற்புதமான அன்பு, பாசம், நேசம், இணக்கம் என நெருக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு பின்னல். மனிதர்கள் உருவாகுவதற்கு முன்பே இந்தப் பின்னல்வலைப் படர்ந்துவிட்டது. 

(2 / 7)

காலையில் வேலைக்குச் செல்லும் முன் மனைவியின் நெற்றியில் முத்தமிடுவது வேலை அழுத்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறது. இதன் விளைவாக, மனம் உற்சாகமடையும். வேலையில் செயல்திறன் மேம்படும்.

(3 / 7)

முத்தத்தின் போது முகத் தோலின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால்  விளைவாக, ரத்த ஓட்டம் துரிதமாகிறது. அடிக்கடி முத்தம் தருவதால் முகத்தின் சருமம் இளமையாகத் தோன்றும்.   

(4 / 7)

முத்தம் அலர்ஜியை ஏற்படுத்தும் கூறுகளை ரத்தத்தில் குறைக்கும். இந்த கூறுகள் உடலில் ஹிஸ்டமைன் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. ஆனால் இது ஹிஸ்டமைனின் எதிர்மறை விளைவுகளைத்தான் தரும்.எனவே நேரம் கிடைக்குப்போதெல்லாம் சத்தமில்லாமல் முத்தமிட்டு இன்புறுங்கள்.

(5 / 7)

முத்தங்கள் நுரையீரல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. எனவே குளிர்காலத்தில் இது மிகவும் முக்கியமானது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு முத்தத்துக்குப் பிறகு நுரையீரல் வேகமாக வேலை செய்கிறது. நுரையீரல் இயல்பை விட மூன்று மடங்கு அதிகமாக வேலை செய்கிறது. இதன் விளைவாக, சுவாசம் மேம்படும்.

(6 / 7)

நீண்ட முத்தங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்