தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hyundai Ioniq 5 காரின் சிறப்பம்சங்கள்…

Hyundai Ioniq 5 காரின் சிறப்பம்சங்கள்…

Feb 11, 2023 01:16 PM IST HT Auto
Feb 11, 2023 01:16 PM , IST

Hyundai Ioniq 5 : இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீயுண்டாய் ஐயோனிக் 5 காரின் டெலிவரி அடுத்த மாதம் முதல் துவங்கும். 

முற்றிலும் எலெக்டிரிக்கில் ஹீயுண்டாய் ஐயோனிக் 5 இந்தாண்டு மோட்டார் வாகனங்கள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் இந்த தயாரிப்பாளரின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். 

(1 / 10)

ஐயோனிக் 5 என்ற இந்த காரின் விலை ரூ.44,95 லட்சமாகும். 

(2 / 10)

ஐயோனிக் 5 என்ற இந்த காரின் விலை ரூ.44,95 லட்சமாகும். 

இந்த காரை இதுவரை 650க்கும் மேற்பட்டோர் புக் செய்துள்ளனர். அவர்களுக்கு மார்ச் மாதம் முதல் டெலிவரி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(3 / 10)

இந்த கார் ஹியுண்டாயின் எலெக்டிரிக் குலோபல் மாடுலர் பிளாட்பார்மின் அடிப்படையிலானது. 

(4 / 10)

 இந்த காரில் பிஎம்எஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ரியர் ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 72,6 கிலோ வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. அது 631 கிலோ மீட்டர் வரை தாக்குப்பிடிக்கும். 

(5 / 10)

பார்ப்பதற்கு அழகாகவும், அம்சமாகவும் இருக்கும் இந்த கார் பயணம் செய்வதற்கு வசதியாக இருக்கும். 

(6 / 10)

காரின் உள்ளே 12.3 இன்ச் இரட்டை ஸ்கிரீன் உள்ளது. 

(7 / 10)

காரின் உள்ளே 12.3 இன்ச் இரட்டை ஸ்கிரீன் உள்ளது. 

Level 2 ADAS, இரட்டை மண்டல கால நிலை கட்டுப்பாடு மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் வசதி உள்ளது. 

(8 / 10)

இந்த எலெக்டிரிக் காரில் வசதியான, காற்றோட்டமான சீட்கள் உள்ளன. 

(9 / 10)

இந்த எலெக்டிரிக் காரில் வசதியான, காற்றோட்டமான சீட்கள் உள்ளன. 

காரின் உட்புறம் நல்ல வசதியாக உள்ளது.  

(10 / 10)

காரின் உட்புறம் நல்ல வசதியாக உள்ளது.  

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்