தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saraswathi Yogam: சரஸ்வதி யோகம்.. அறிவில் உச்சம் தொடுவது யார்? பேசியே அரியணை ஏறும் ஜாதகம் இதுதான்.. வாங்க பார்க்கலாம்

Saraswathi Yogam: சரஸ்வதி யோகம்.. அறிவில் உச்சம் தொடுவது யார்? பேசியே அரியணை ஏறும் ஜாதகம் இதுதான்.. வாங்க பார்க்கலாம்

Apr 24, 2024 05:04 PM IST Suriyakumar Jayabalan
Apr 24, 2024 05:04 PM , IST

  • Saraswathi Yogam: கல்வியின் நாயகனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு ஜாதகத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்தால் அவர்களுக்கு பத்திர யோகம் கிடைக்கும். அதுவும் நல்ல அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தி உள்ளிட்டவைகளை கொடுக்கும். அந்த வகையில் சரஸ்வதி யோகம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவ கிரகங்களின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமையும். வெவ்வேறு விதமான யோகங்களையும் குணாதிசயங்களையும் 12 ராசிக்காரர்களும் பெற்றிருப்பார்கள். நல்ல அறிவாற்றல் ஞாபக சக்தி புத்தி கூர்மை இவை அனைத்தும் சரஸ்வதி யோகம் என்ற யோகத்தால் கிடைக்கும். 

(1 / 5)

எவ்வளவு பணம் சேர்த்தாலும் கல்வி செல்வம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியமாகும். ஒருவருக்கு சிறந்த அறிவாற்றல் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம். ஒருவர் எந்த கிரகங்களின் அடிப்படையில் பிறக்கின்றார்களோ அதை பொறுத்து அவர்களுக்கு கல்வி செல்வம் அமையும். அதுவே சரஸ்வதி யோகம் ஆகும். 

(2 / 5)

கல்வியின் நாயகனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு ஜாதகத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்தால் அவர்களுக்கு பத்திர யோகம் கிடைக்கும். அதுவும் நல்ல அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தி உள்ளிட்டவைகளை கொடுக்கும். அந்த வகையில் சரஸ்வதி யோகம் குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 5)

சரஸ்வதி யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரண் குரு புதன் இந்த மூன்று கிரகங்களும் திரிகோணம் அல்லது இரண்டாம் இடத்தில் அமைந்து இருந்தால் அவர்களுக்கு சரஸ்வதி யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் புத்தி கூர்மை அறிவுத்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். 

(4 / 5)

கல்வித்திறமை: குரு, புதன், சுக்கிரன், இந்த மூன்று கிரகங்களும் கேந்திர திரிகோணத்தில் உங்களுடைய ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் அமைந்திருந்தால் உங்களுக்கு சரஸ்வதி யோகம் கிடைக்கும். இதனால் உங்களுக்கு கல்வியாற்றல், அறிவு கூர்மை, தேவைக்கேற்ற செல்வம், மற்றவர்களிடத்தில் கெளரவம் அனைத்தும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்