தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூரியன் வேலையை தொடங்கி விட்டார்.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்.. முரட்டு அடி உறுதி

சூரியன் வேலையை தொடங்கி விட்டார்.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்.. முரட்டு அடி உறுதி

Apr 13, 2024 11:18 AM IST Suriyakumar Jayabalan
Apr 13, 2024 11:18 AM , IST

  • Astrology: சூரிய பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நன்மைகளும், சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். தற்போது சூரிய பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. ஒவ்வொரு மாதமும் இவர் தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். 

(1 / 6)

நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். தற்போது சூரிய பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மாதம் தனது இடத்தை மாற்றுகின்றார். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் செவ்வாய் பகவான் ராசி மேஷ ராசியில் நுழைகின்றார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்கின்றது. 

(2 / 6)

சூரிய பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நன்மைகளும், சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். தற்போது சூரிய பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தேவையில்லாத சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். விவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது யாரிடமும் கோபப்படாமல் இருந்தால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கோபத்தால் உறவினர்களிடம் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு சில விஷயங்கள் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து உள்ளார். நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெரிய நோய்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்