தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் தரும் ராஜவாழ்க்கை இந்த ராசிகளுக்குத்தான்

புதன் தரும் ராஜவாழ்க்கை இந்த ராசிகளுக்குத்தான்

Sep 21, 2023 11:36 AM IST Suriyakumar Jayabalan
Sep 21, 2023 11:36 AM , IST

  • Transit of Mercury: புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செப்டம்பர் 16ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். புதன் பகவானின் வக்ர நிவர்த்தியால் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 4)

மேஷ ராசி: சிக்கல்கள் அனைத்தும் குறையும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடையே அந்தஸ்து அதிகரிக்கும். 

(2 / 4)

மிதுன ராசி: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சலுகைகள் உங்களைத் தேடி வரும். அவசரப்படாமல் செயல்பட்டால் நன்மை உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  

(3 / 4)

சிம்ம ராசி; நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். எதிரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய முதலீடு உங்களுக்கு நற்பலன்களை பெற்றுத் தரும். உண்டாகும் உங்கள் எண்ணம் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்