தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புரட்டி எடுக்க போகும் ராகு செவ்வாய்.. அங்காரக யோகத்தால் கஷ்டப்படும் ராசிகள்.. தலை தெறிக்க ஓடுவது உறுதி

புரட்டி எடுக்க போகும் ராகு செவ்வாய்.. அங்காரக யோகத்தால் கஷ்டப்படும் ராசிகள்.. தலை தெறிக்க ஓடுவது உறுதி

Apr 24, 2024 02:40 PM IST Suriyakumar Jayabalan
Apr 24, 2024 02:40 PM , IST

  • Angaraka Yoga: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் தன்னம்பிக்கை, விட முயற்சி, துணிவு, வலிமை காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 

(2 / 6)

இந்நிலையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மீன ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் மற்றும் ராகு இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர் இதனால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் ஆபத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது மற்றவர்களின் பேச்சைக் கேட்பதை தவிர்க்க வேண்டும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல் இருந்தால் நன்மைகள் உண்டாகும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது நல்லது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்