தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வெளுத்துக் கட்டும் ராசிகள் இவர்கள் ராசிகள்

குரு வெளுத்துக் கட்டும் ராசிகள் இவர்கள் ராசிகள்

Sep 24, 2023 10:42 AM IST Suriyakumar Jayabalan
Sep 24, 2023 10:42 AM , IST

  • Guru Bhagavan: குருபகவானால் சிரமங்களை அனுபவிக்கும் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று  மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கஷ்டங்களைச் சந்திக்க போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 5)

மேஷ ராசி: மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படும். குடும்பத்தில் சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடின உழைப்பு உங்களை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. 

(2 / 5)

சிம்ம ராசி: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. கருத்து வேறுபாடுகளை கண்டு கொள்ளாமல் செல்வது நல்லது. குடும்பத்தில் சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

(3 / 5)

ரிஷப ராசி: பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடின உழைப்பு உங்களை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. 

(4 / 5)

கடக ராசி: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள்.புதிய வாய்ப்புகள் உங்கள் கைநழுவி போகும். குடும்பத்தில் சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடின உழைப்பு உங்களை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்