தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியின் சமசப்தம யோகம் பெறும் ராசிக்காரர்கள் நீங்களா?

சனியின் சமசப்தம யோகம் பெறும் ராசிக்காரர்கள் நீங்களா?

Sep 21, 2023 10:36 AM IST Suriyakumar Jayabalan
Sep 21, 2023 10:36 AM , IST

  • Saturn Transit: சனியும் சமசப்தம யோகத்தால் பலன்களை பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மிகவும் கவனிக்கப்பட கூடிய கிரகமாக விளங்கக்கூடிய சனி பகவான் மற்றும் புதன் பகவான் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நேருக்கு நேர் சந்தித்தனர். இதனால் சம சப்தம யோகம் உருவாகியுள்ளது. 

(1 / 4)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் புதன் பகவான் ஐந்தாம் வீட்டிலும் சனிபகவான் 11ஆம் வீட்டிலும் இருக்கின்றனர். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது. ஆசைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். 

(2 / 4)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் சனி பகவான் ஏழாம் வீட்டிலும், புதன் பகவான் முதல் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். இதனால் தீர்க்கமான முடிவுகள் எடுக்க உங்களது. மன நிலையும் சரியான நிலைமையில் மாறும். நல்ல முடிவுகள் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(3 / 4)

கும்ப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டிலும் சனி பகவான் முதல் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்