குரு பணத்தில் குளிப்பாட்டப் போகிறார்.. உங்கள் ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.. நீங்க என்ன ராசி மக்களே!
- Jackpot: வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலையில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். குரு பகவானின் இந்த இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
- Jackpot: வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலையில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். குரு பகவானின் இந்த இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய ஒரு குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தேவர்களின் ராஜகுருவாக விளங்கிவரும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார்.
(2 / 7)
இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறினார் இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் இடப்பெயர்ச்சி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார். குரு பகவான் குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(3 / 7)
இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலையில் குருபகவான் பயணம் செய்து உள்ளார். குரு பகவானின் இந்த இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: குருபகவான் இரண்டாவது இடத்தில் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(5 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(6 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். புதிய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்