தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: சனி வெறியாட்டம் .. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. பணமழை வருகிறது.. 3 ராசிகள் தப்பிக்க முடியாது

Jackpot: சனி வெறியாட்டம் .. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. பணமழை வருகிறது.. 3 ராசிகள் தப்பிக்க முடியாது

Apr 25, 2024 10:04 AM IST Suriyakumar Jayabalan
Apr 25, 2024 10:04 AM , IST

  • Jackpot: 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான் இவர். செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் இவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். சுமார் 4 மாதங்களுக்கு மேலாக இதே நிலையில் கும்ப ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை பெற்று தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வின் முக்கிய சூழ்நிலைகளின் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தில் இருக்கப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதம் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகின்றது பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தில் இருக்க போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்த நன்மைகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்