தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பரணியில் பணத்தில் விளையாடும் ராசிகள்.. சூரியன் மே மாதம் வரை விட மாட்டார்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

பரணியில் பணத்தில் விளையாடும் ராசிகள்.. சூரியன் மே மாதம் வரை விட மாட்டார்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

May 10, 2024 02:46 PM IST Suriyakumar Jayabalan
May 10, 2024 02:46 PM , IST

  • Lord Sun nakshatra transit: கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் செயல்பாடுகளைப் பொறுத்து அனைத்து கிரகங்களின் செயல்பாடுகளும் அமையும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றம் செய்கிறார். சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு படைக்கப்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். கடின உழைப்பு நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஏனென்றால் இவர் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்கள் ஆசை அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புத்திசாலித்தனத்தால் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்