தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு விட மாட்டார்.. இனி உங்களுக்கு ராஜ யோகம் தான்.. பணம் யோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

குரு விட மாட்டார்.. இனி உங்களுக்கு ராஜ யோகம் தான்.. பணம் யோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

Apr 24, 2024 10:29 AM IST Suriyakumar Jayabalan
Apr 24, 2024 10:29 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ஆண்டு இடம்பெயர்ச்சி செய்யக்கூடிய குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ஆண்டு இடம்பெயர்ச்சி செய்யக்கூடிய குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

(2 / 6)

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்  

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் பயணம் இதனால் உங்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீண்ட நாட்களாக சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது பெட்டில் குருபகவான் பயணம் செய்யப் போகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றி அடையும் நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய மாற்றங்கள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்யப் போகின்றார். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்து விலகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்